டென்சிங் நோர்கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fy:Tenzing Norgay |
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: ru:Тенцинг Норгей |
||
வரிசை 76: | வரிசை 76: | ||
[[rm:Tenzing Norgay]] |
[[rm:Tenzing Norgay]] |
||
[[ro:Tenzing Norgay]] |
[[ro:Tenzing Norgay]] |
||
[[ru: |
[[ru:Тенцинг Норгей]] |
||
[[sh:Tenzing Norgay]] |
[[sh:Tenzing Norgay]] |
||
[[simple:Tenzing Norgay]] |
[[simple:Tenzing Norgay]] |
08:23, 3 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்
டென்சிங் நோர்கே Tenzing Norgay | |
---|---|
படிமம்:Tenzing Norgay.gif டென்சிங் | |
பிறப்பு | மே, 1914 கார்த்தா பள்ளத்தாக்கு, திபெத் |
இறப்பு | 9 மே 1986 டார்ஜீலிங், இந்தியா | (அகவை 71)
பணி | மலையேறி, வழிகாட்டி |
வாழ்க்கைத் துணை | டாவா பூட்டி, ஆங் லாமு, டாக்கு |
பிள்ளைகள் | பெம் பெம், நீமா, ஜாம்லிங், நோர்பு |
டென்சிங் நோர்கே (Tenzing Norgay, (மே 1914 – மே 9, 1986), நேபாள மற்றும் திபெத்திய மலையேறுநர் ஆவார். இவர் பொதுவாக ஷேர்ப்பா டென்சிங் எனவே அழைக்கப்படுகிறார். இவர் மே 29, 1953 இல் நியூசிலாந்தின் சேர் எட்மண்ட் ஹில்லரியுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன் முதலில் அடைந்து சாதனை படைந்த்தார்.
விருதுகள்
- 1953 இல் இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து ஜோர்ஜ் விருதைப் பெற்றார்.
- நேபாள மன்னர் திரிபுவன் நேபாளத்தின் நட்சத்திர விருதை 1953 இல் வழங்கினார்.
- 1959 இல் இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியது.
- 1978 இல் இவரது நினைவாக இந்திய அரசு டென்சிங் நோர்கே விருதினை அறிவித்தது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
- Article on Tenzing from Royal Geographical Society
- Entry from people database
- Tenzing Norgay Adventures
- [1] Tenzing Norgay's Disputed Nationality