"இலங்கைச் சோனகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
391 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|group = இலங்கைச் சோனகர்
|image = [[Image:Lanka moors.jpg|200px|20ஆம் நூற்றாண்டின் இலங்கைச்சோனகர்]]
|caption = ஆரம்ப 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைச்சோனகர் குழு.
|population = ~2 மில்லியன் (2005)
|region1 = {{flagcountry|இலங்கை (சிறீ லங்கா)}}
|pop1 = 8% ~2 மில்லியன் (2005)
|ref1 =
|pop2 =
|ref2 =
|region3 = [[ஐக்கிய இராச்சியம்]]
|pop3 =
|ref3 =
|pop10 =
|ref10 =
|languages = [[Tamil language|தமிழ்]], [[Sinhalese language|சிங்களம்]] (formerly [[Arwiஅரபுத் language|அரபுத்தமிழ்தமிழ்]] மற்றும் [[Arabic language|அரபிஅரபு]])
|religions = [[இஸ்லாம்]]
|related = [[Arabs|அரபிக்கள்அரபியர்]], [[Sri Lankan people|இலங்கையர்]]
|footnotes =
}}
இவர்கள் தங்களுடன் பெண்களை அழைத்து வராததால் இலங்கைப் பெண்களையே திருமணம் செய்து கொண்டனர். இதன் காரணமாக இன்றுவரை திருமணமான பின்னர் ஆண்களே பெண்கள் வீடுகளில் சென்று வசிப்பதுடன், ஆண்களே பெண்களுக்கு சீதனமும் கொடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் [[தமிழ்|தமிழையையே]] தங்கள் [[தாய்மொழி]]யாகக் கொண்டுள்ளனர். அவர்கள் தமிழ்ப் பகுதிகளில் வாழ்ந்தாலும், [[சிங்களவர்]]கள் மத்தியில் வாழ்ந்தாலும் அவர்கள் வீட்டுமொழி தமிழாகவே உள்ளது.
 
இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணமே]] முக்கியமானது. இம்மாகாணத்தில் [[அம்பாறை]] மாவட்டம், [[திருகோணமலை]] மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்திலுள்ள]] [[மூதூர்]] பகுதி, மற்றும் [[மட்டக்களப்பு]] மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் [[மன்னார் மாவட்டம்|மன்னார்]], [[புத்தளம் மாவட்டம்|புத்தளம்]], [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]], [[கண்டி மாவட்டம்|கண்டி]], [[காலி மாவட்டம்|காலி]], [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை]], [[கம்பகா]] மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- [[கொழும்பு]], [[காலி]]) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான [[யாழ்ப்பாணம்]], [[மன்னார்]], [[முல்லைத்தீவு]], [[கிளிநொச்சி]], [[வவுனியா]] போன்ற பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
 
[[பகுப்பு:இனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/726453" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி