இலங்கைச் சோனகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: zh:斯里兰卡摩尔人
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Ethnic group
|group = இலங்கைச் சோனகர்
|image = [[Image:Lanka moors.jpg|200px|20ஆம் நூற்றாண்டின் இலங்கைச்சோனகர்]]
|caption = ஆரம்ப 20ஆம் நூற்றாண்டின் இலங்கைச்சோனகர் குழு.
|population = ~2 மில்லியன் (2005)
|region1 = {{flagcountry|இலங்கை (சிறீ லங்கா)}}
|pop1 = 8% ~2 மில்லியன் (2005)
|ref1 =
|region2 = [[மத்திய கிழக்கு]]
|pop2 =
|ref2 =
|region3 =
|pop3 =
|ref3 =
|region4 =
|pop4 =
|ref4 =
|region5 =
|pop5 =
|ref5 =
|region6 =
|pop6 =
|ref6 =
|region7 =
|pop7 =
|ref7 =
|region8 =
|pop8 =
|ref8 =
|region9 =
|pop9 =
|ref9 =
|region10 =
|pop10 =
|ref10 =
|languages = [[Tamil language|தமிழ்]], [[Sinhalese language|சிங்களம்]] (formerly [[Arwi language|அரபுத்தமிழ்]] மற்றும் [[Arabic language|அரபி]])
|religions = [[இஸ்லாம்]]
|related = [[Arabs|அரபிக்கள்]], [[Sri Lankan people|இலங்கையர்]]
|footnotes =
}}
'''இலங்கைச் சோனகர்''' இன்றைக்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வணிக நோக்கில் அராபியாவிலிருந்து வந்த மக்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.
'''இலங்கைச் சோனகர்''' இன்றைக்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வணிக நோக்கில் அராபியாவிலிருந்து வந்த மக்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.



12:52, 25 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

இலங்கைச் சோனகர்
20ஆம் நூற்றாண்டின் இலங்கைச்சோனகர்
ஆரம்ப 20ஆம் நூற்றாண்டின் இலங்கைச்சோனகர் குழு.
மொத்த மக்கள்தொகை
~2 மில்லியன் (2005)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் இலங்கை (சிறீ லங்கா)8% ~2 மில்லியன் (2005)
மொழி(கள்)
தமிழ், சிங்களம் (formerly அரபுத்தமிழ் மற்றும் அரபி)
சமயங்கள்
இஸ்லாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அரபிக்கள், இலங்கையர்

இலங்கைச் சோனகர் இன்றைக்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வணிக நோக்கில் அராபியாவிலிருந்து வந்த மக்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.

இவர்கள் தங்களுடன் பெண்களை அழைத்து வராததால் இலங்கைப் பெண்களையே திருமணம் செய்து கொண்டனர். இதன் காரணமாக இன்றுவரை திருமணமான பின்னர் ஆண்களே பெண்கள் வீடுகளில் சென்று வசிப்பதுடன், ஆண்களே பெண்களுக்கு சீதனமும் கொடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழையையே தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். அவர்கள் தமிழ்ப் பகுதிகளில் வாழ்ந்தாலும், சிங்களவர்கள் மத்தியில் வாழ்ந்தாலும் அவர்கள் வீட்டுமொழி தமிழாகவே உள்ளது.

இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் கிழக்கு மாகாணமே முக்கியமானது. இம்மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பகுதி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் மன்னார், புத்தளம், கொழும்பு, கண்டி, காலி, கம்பகா மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- கொழும்பு, காலி) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கைச்_சோனகர்&oldid=726444" இலிருந்து மீள்விக்கப்பட்டது