பின்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ltg:Suomeja
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kbd:Финлэнд, ltg:Suomeja
வரிசை 211: வரிசை 211:
[[ka:ფინეთი]]
[[ka:ფინეთი]]
[[kaa:Finlyandiya]]
[[kaa:Finlyandiya]]
[[kbd:Финлэнд]]
[[kg:Finlandi]]
[[kg:Finlandi]]
[[ki:Finland]]
[[ki:Finland]]

12:25, 23 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

பின்லாந்து குடியரசு
Suomen tasavalta
கொடி of பின்லாந்து (Finland)
கொடி
சின்னம் of பின்லாந்து (Finland)
சின்னம்
குறிக்கோள்: இல்லை1
நாட்டுப்பண்: 
Maamme (Finnish)
Vårt land (Swedish)
Our Land (English)
பின்லாந்து (Finland)அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
ஹெல்சின்கி
ஆட்சி மொழி(கள்)பின்லாந்து மொழி 1
அரசாங்கம்பாராளுமன்ற குடியரசு
• அதிபர் :
டார்ஜா ஹேலோனென்
• முதலமைச்சர் :
அஞ்செலா மேர்க்கெல்
• பதில் முதலமைச்சர்
மட்டி வான்ஹேனென்
விடுதலை 
ரஷ்யாவில் இருந்து
• தன்னாட்சி
மார்ச் 29 1809
• அறிவிப்பு
டிசம்பர் 6 1917
• அங்கிகாரம்
ஜனவரி 3 1918
பரப்பு
• மொத்தம்
338,145 km2 (130,559 sq mi) (65வது)
• நீர் (%)
9.4
மக்கள் தொகை
• 20063 மதிப்பிடு
5,276,571[1][2] (111வது)
• 2000 கணக்கெடுப்பு
5,181,115
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$163 பில்லியன் (52வது)
• தலைவிகிதம்
$31,208 (13வது)
மமேசு (2004)0.947
அதியுயர் · 11வது
நாணயம்யூரோ (€) 2 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம் EET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம் EEST)
அழைப்புக்குறி358
ஐ.எசு.ஓ 3166 குறியீடுFI
இணையக் குறி.fi 5

பின்லாந்து வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இதன் தென்மேற்கில் பால்டிக் கடல் அமைந்துள்ளது. ரஷ்யா, சுவீடன், மற்றும் நார்வே ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். ஹெல்சின்கி இந்நாட்டின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.

இந்நாட்டின் மக்கட்தொகை சுமார் 5,276,571 ஆகும் (2006 இன் படி)[1].

இந்நாடு ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் ஓர் உறுப்பு நாடாகும்.

குடியரசுத் தலைவர்கள்

பின்லாந்தின் தற்போதய குடியரசுத் தலைவர், டார்ஜா ஹேலோனென்.
குடியரசு தலைவர்கள்
பெயர் பிறப்பு–இறப்பு பதவிக்காலம்
கே. ஜே. ஸ்டால்பர்க் 18651952 19191925
எல். கே. ரெலாண்டர் 18831942 19251931
பி. இ. ஸ்வின்ஹூப்வுட் 18611944 19311937
கே. கால்லியொ 18731940 19371940
ஆர். றைட்டி 18891956 19401944
கார்ல் மன்னெர்ஹெயிம் 18671951 19441946
ஜூஹோ பாசிக்கிவி 18701956 19461956
ஊரோ கெக்கோனென் 19001986 19561981
மௌனோ கொய்விஸ்ட்டோ 1923 19821994
மார்ட்டி ஆட்டிசாரி 1937 19942000
டார்ஜா ஹேலோனென் 1943 2000

நகராட்சிகள்

நகராட்சி மக்கட்தொகை பரப்பளவு அடர்த்தி
ஹெல்சின்கி Helsinki 564474 184.47 3061.00
யெஸ்ப்பூ Espoo 235100 312.00 751.60
டாம்பரெ Tampere 206171 523.40 393.90
வன்டா Vantaa 189442 240.54 780.40
டுர்க்கு Turku 177502 243.40 720.50
உளு Oulu 130049 369.43 351.40
லகதி Lahti 98773 134.95 730.10
குவோப்பியோ Kuopio 91026 1127.40 81.00
ஜய்வாச்கைலா Jyväskylä 84482 105.90 789.00
பொரி Pori 76211 503.17 150.83
லப்பேன்ரண்டா Lappeenranta 59077 758.00 77.70
ரொவனியெமி Rovaniemi 58100 7600.73 7.60
ஜொயென்ஸு Joensuu 57879 1173.40 49.10
வாசா Vaasa 57266 183.00 311.20
கோட்கா Kotka 54860 270.74 203.00

வரலாறு

அரசியல்

புகைப்படங்கள்

ஆதாரங்கள்

  1. 1.0 1.1 "Suomen ennakkoväkiluku joulukuun lopussa 5 276 571 (Finnish)". Statistics Finland, December 2006. பார்க்கப்பட்ட நாள் 2007-01-22.
  2. "The population of Finland". Population Register Center. பார்க்கப்பட்ட நாள் 2007-01-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்லாந்து&oldid=724317" இலிருந்து மீள்விக்கப்பட்டது