இழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: he:סיב; cosmetic changes
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ltg:Škīzna
வரிசை 38: வரிசை 38:
[[ko:섬유]]
[[ko:섬유]]
[[lt:Skaidula]]
[[lt:Skaidula]]
[[ltg:Škīzna]]
[[nl:Vezel]]
[[nl:Vezel]]
[[no:Fiber]]
[[no:Fiber]]

02:24, 23 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

நாரிழை ( Fiber) அல்லது இழை என்பது நீள நரம்புகளை திரித்த நூல் போன்ற ஒரு வகை மூலப்பொருள். திசுக்களை சேர்த்து பிடிப்பதற்க்காக உயிரியல் துறையில் இவை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது . நரம்பிழைகள் மனிதற்கு பலவிதமாக பயன்படுகிறது . நரம்பிழைகளை திரித்து பலவித நூதன பொருட்களை செய்யலாம் . காகிதம் போன்ற விரிப்பு அல்லது தாட்களை உருவாக்கலாம் .


இயற்கை இழை

இயற்கை இழை அதன் அடக்கம் , தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூலோக நிகழ்வுகள் ஆகியவற்றின் தயாரிப்புகள் ஆகும் . அவை காலங்களால் மக்கக்கூடியவை. அதன் பிறப்பிடங்களைக் கொண்டு அதனை வகைபடுத்தபடுகிறது.

அ. தாவர இழைகள்
ஆ. மர இழைகள்
இ. விலங்கு இழைகள்
ஈ. உலோக இழைகள்

இவைகளையும் பாருங்கள்

ஒளியிழை

"https://ta.wikipedia.org/w/index.php?title=இழை&oldid=723828" இலிருந்து மீள்விக்கப்பட்டது