"முடத்திருமாறன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
575 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''முடத்திருமாறன்''' என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் [[கடற்கோள்|கடற்கோளுக்குப்]] முன் வாழ்ந்தவன். இவன் [[கபாடபுரம்|கபாடபுரத்தைத்]] [[தலைநகரம்|தலைநகராகக்]] கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] [[வடக்கு|வடக்கே]] சென்று [[மணலூர்]] என்னும் இடத்தில் தங்கி பின்னர் [[மதுரை]]யைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் [[தமிழ்]]ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய [[நற்றிணை]]யில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிக்கோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை.
 
* குறிப்பு
:கொல்லிமலைக் குட்டுவனைத் தன் பாடலில் குறிப்பிடும் இவன் கடைச்சங்க காலத்தவன். மேலே தரப்பட்டுள்ள செய்தியில், இறையனார் களவியலுரை அடிப்படையில் காட்டப்பட்டுள்ள முடத்திருமாறன் இவன் காலத்துக்கு முந்தியவன்.
இவனது பாடல்கள் சொல்லும் செய்தி
==நற்றிணை 105==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/716648" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி