இரத்தினகிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,304 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (Quick-adding category "மகாராட்டிர மாவட்டங்கள்" (using HotCat))
}}
'''ரத்னகிரி மாவட்டம்''' ({{lang-mr|रत्नागिरी जिल्हा}}) மேற்கு [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தின்]] 35 மாவட்டங்களில் ஒன்றாகும். [[ரத்னகிரி]] இந்த மாவட்டத்தின் தலைநகரமாகும். மாவட்டத்தில் 11.33% நகரியப் பகுதிகளாகும்.<ref>[http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm Census GIS India<!-- Bot generated title -->]</ref> மேற்கே [[அரபிக் கடல்|அரபிக்கடலும்]] தெற்கே சிந்துதுர்க் மாவட்டமும் வடக்கே ராய்கட் மாவட்டமும் கிழக்கே சாங்க்லி, கோலாப்பூர், சதாரா மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. இது [[கொங்கண் மண்டலம்|கொங்கண்]] மண்டலத்தின் பகுதியாக உள்ளது.
 
== மக்கள்தொகை ஆய்வு==
இந்த மாவட்ட மக்கள் கொங்கணி மொழி|கொங்கணி, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் பேசுகின்றனர். பெரும்பாலோனோரின் தாய்மொழியாக கொங்கணி உள்ளது.
 
[[பாரத ரத்னா]] விருது பெற்ற மூவர் இந்த மாவட்டத்திலிருந்து வந்துள்ளனர்:
#முனைவர். தோண்டோ கேசவ் கார்வே (1858-1962) - 1958ஆம் ஆண்டு
#முனைவர். பாண்டுரங்க் வாமன் கானே (1880-1972) - 1963ஆம் ஆண்டு
#முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) - 1990ஆம் ஆண்டு
 
==மேற்கோள்கள்==
 
[[பகுப்பு:மகாராட்டிர மாவட்டங்கள்]]
 
[[ca:Districte de Ratnagiri]]
[[en:Ratnagiri district]]
[[it:Distretto di Ratnagiri]]
[[mr:रत्नागिरी जिल्हा]]
[[nl:Ratnagiri (district)]]
[[pl:Ratnagiri (dystrykt)]]
[[ru:Ратнагири (округ)]]
[[sv:Ratnagiri (distrikt)]]
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/716313" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி