இரத்தினகிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +
சி Quick-adding category "மகாராட்டிர மாவட்டங்கள்" (using HotCat)
வரிசை 25: வரிசை 25:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>

[[பகுப்பு:மகாராட்டிர மாவட்டங்கள்]]

12:15, 14 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

ரத்னகிரி மாவட்டம்
रत्नागिरी जिल्हा
மகாராட்டிரம் மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டம் அமைவிடம்
மாநிலம்மகாராட்டிரம்,  இந்தியா
Administrative divisionகொங்கண் மண்டலம்
தலைநகரம்ரத்னகிரி
பரப்பளவு8,208 km2 (3,169 sq mi)
மக்கள்தொகை16,96,777 (2001)
மக்கள்தொகை அடர்த்தி206.72/ச.கி.மீ (535.4/ச.மீ)
படிப்பறிவு65.13%
கோட்டம்1. மண்டன்காட், 2. தபோலி, 3. கேத், 4. சிப்லுன், 5. குகாகர், 6. சங்கமேசுவர், 7. ரத்னகிரி, 8. லாஞ்சா, 9. ராசாப்பூர்
மக்களவைத் தொகுதி1. ரத்னகிரி-சிந்துதுர்க் (மக்களவைத் தொகுதி) (சிந்துதுர்க் மாவட்டத்துடன் பகிர்ந்து), 2. ராய்கட் மக்களவைத் தொகுதி (ராய்கட் மாவட்டத்துடன் பகிர்ந்து) (ஆதாரம்: தேர்தல் ஆணைய இணையதளம்)
சட்டப் பேரவைத் தொகுதிகள்5
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 17, தேசிய நெடுஞ்சாலை 204
அலுவல் இணையதளம்

ரத்னகிரி மாவட்டம் (மராத்தி: रत्नागिरी जिल्हा) மேற்கு இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின் 35 மாவட்டங்களில் ஒன்றாகும். ரத்னகிரி இந்த மாவட்டத்தின் தலைநகரமாகும். மாவட்டத்தில் 11.33% நகரியப் பகுதிகளாகும்.[1] மேற்கே அரபிக்கடலும் தெற்கே சிந்துதுர்க் மாவட்டமும் வடக்கே ராய்கட் மாவட்டமும் கிழக்கே சாங்க்லி, கோலாப்பூர், சதாரா மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. இது கொங்கண் மண்டலத்தின் பகுதியாக உள்ளது.

மேற்கோள்கள்

  1. Census GIS India
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தினகிரி_மாவட்டம்&oldid=716311" இலிருந்து மீள்விக்கப்பட்டது