இரட்டை நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: simple:Twin town
சி தானியங்கிஇணைப்பு: sco:Twin touns an sister ceeties; cosmetic changes
வரிசை 1: வரிசை 1:
'''இரட்டை நகரங்கள்''' ''(Twin towns)'' அல்லது '''நட்பு நகரங்கள்''' அல்லது '''சகோதரி நகரங்கள்''' என்பன மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் இணை சேர்க்கப்பட்ட வெவ்வறு நாட்டில் உள்ள நகர் அல்லது மாநகர்கள் ஆகும். பழைய சோவியத்தில் இரட்டை நகரங்கள் சகோதர நகரங்கள் என்று அழைக்கப்படும்.

நகரங்களை இரட்டையாக்கும் பழக்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே பெரிதும் வழக்கத்தில் உள்ளது. [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போருக்குப்]] பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்கு இந்த இரட்டையாக்குதல் பயன்பட்டது.

== இந்தியாவில் ==
== இந்தியாவில் ==
தமிழகத்தின் தலைநகரான [[சென்னை]] 5 பெருநகரங்களுடன் இரட்டையாக்கப்பட்டுள்ளது. அவை: எகிப்தின் கெய்ரோ, அமெரிக்காவிலுள்ள டென்வர் மற்றும் சான் அந்தோனியோ ஜெர்மனியின் பிராங்க்பர்ட், ரஷ்யாவில் உள்ள வோலோகிராட். <ref>[http://www.eegarai.net/t15253-topic ஈகரை தளத்தில் உள்ள செய்தி]</ref>

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
வரிசை 18: வரிசை 18:
* [http://www.twotoledos.com/ Two Toledos Documentary]
* [http://www.twotoledos.com/ Two Toledos Documentary]
* [http://www.ccre.org/champs_activites_liste_news_en.htm?ID=3115 Town twinning in Europe's municipalities, towns and regions]
* [http://www.ccre.org/champs_activites_liste_news_en.htm?ID=3115 Town twinning in Europe's municipalities, towns and regions]

[[பகுப்பு:நகரவியல்]]
[[பகுப்பு:நகரவியல்]]
வரிசை 52: வரிசை 51:
[[ro:Orașe înfrățite]]
[[ro:Orașe înfrățite]]
[[ru:Породнённые города]]
[[ru:Породнённые города]]
[[sco:Twin touns an sister ceeties]]
[[simple:Twin town]]
[[simple:Twin town]]
[[sk:Partnerské mesto]]
[[sk:Partnerské mesto]]

03:17, 14 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

இரட்டை நகரங்கள் (Twin towns) அல்லது நட்பு நகரங்கள் அல்லது சகோதரி நகரங்கள் என்பன மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் இணை சேர்க்கப்பட்ட வெவ்வறு நாட்டில் உள்ள நகர் அல்லது மாநகர்கள் ஆகும். பழைய சோவியத்தில் இரட்டை நகரங்கள் சகோதர நகரங்கள் என்று அழைக்கப்படும்.

நகரங்களை இரட்டையாக்கும் பழக்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே பெரிதும் வழக்கத்தில் உள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்கு இந்த இரட்டையாக்குதல் பயன்பட்டது.

இந்தியாவில்

தமிழகத்தின் தலைநகரான சென்னை 5 பெருநகரங்களுடன் இரட்டையாக்கப்பட்டுள்ளது. அவை: எகிப்தின் கெய்ரோ, அமெரிக்காவிலுள்ள டென்வர் மற்றும் சான் அந்தோனியோ ஜெர்மனியின் பிராங்க்பர்ட், ரஷ்யாவில் உள்ள வோலோகிராட். [1]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Town twinning
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_நகரம்&oldid=715971" இலிருந்து மீள்விக்கப்பட்டது