பிக் பென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hi:बिग बेन
சி r2.6.2) (தானியங்கிஇணைப்பு: be-x-old:Біг-Бэн
வரிசை 9: வரிசை 9:
[[bcl:Big Ben]]
[[bcl:Big Ben]]
[[be:Біг-Бен]]
[[be:Біг-Бен]]
[[be-x-old:Біг-Бэн]]
[[bg:Биг Бен]]
[[bg:Биг Бен]]
[[bo:པིན་ཆེན་ཆུ་ཚོད།]]
[[bo:པིན་ཆེན་ཆུ་ཚོད།]]

00:30, 9 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

பிக் பென்

பிக் பென், உலகிலேயே பெரிய கடிகாரம் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனில் உள்ளது. அந்நகரில் உள்ள நாடளுமன்ற மாளிகையின் மேல் உச்சியில் அமைந்துள்ளது. இங்கிலாந்தில் பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (BBC) என்ற நிறுவனம், வானொலியையும் தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறது. இதில் ஒலி – ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின்போது, இதை குண்டு வீசித் தகர்க்க, ஜெர்மனி எவ்வளவோ முயன்றது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்_பென்&oldid=712570" இலிருந்து மீள்விக்கப்பட்டது