கெருடாவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39: வரிசை 39:


===வரலாற்று முக்கியத்துவ எச்சங்கள்===
===வரலாற்று முக்கியத்துவ எச்சங்கள்===
*[[கெருடாவில் மண்டபக்காடு/குகை/சுரங்கம்]]
*கெருடாவில் மண்டபக்காடு/குகை/சுரங்கம்
*கோட்டைகாடு
*கோட்டைகாடு
*கெருடாவில் வீரமாகாளி அம்மன் கோவில்
*கெருடாவில் வீரமாகாளி அம்மன் கோவில்

14:43, 26 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

கெருடாவில்

கெருடாவில்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°49′06″N 80°08′39″E / 9.818336°N 80.144191°E / 9.818336; 80.144191
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

9°49′6.01″N 80°8′39.09″E / 9.8183361°N 80.1441917°E / 9.8183361; 80.1441917 கெருடாவில், யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் உள்ள ஓர் ஊராகும். இது வல்வெட்டித்துறையின் அயலில் உள்ளது. தென்மராட்சியிலும் சாவகச்சேரிக்கு அண்மையில் கெருடாவில் என அழைக்கப்படும் ஓரிடம் உள்ளது. படத்தில் காட்டப்பட்டுள்ள கெருடாவில் தொண்டமனாற்றுப்பகுதியில் உள்ள கெருடாவில் ஆகும்.

பாடசாலை

  • யா/கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலை

பொதுநிறுவனங்கள்

  • அம்பாள் சனசமூக நிலையம்
  • விவேகானந்தா சனசமூக நிலையம்
  • அண்ணா சனசமூக நிலையம்
  • சிவசுப்பிரமணிய சனசமூக நிலையம்
  • கெருடாவில் மாதர் சங்கம்
  • கெருடாவில் கமக்காரர் அமைப்பு
  • கெருடாவில் கடற்றொழிலாளர் சங்கம்

வரலாற்று முக்கியத்துவ எச்சங்கள்

  • கெருடாவில் மண்டபக்காடு/குகை/சுரங்கம்
  • கோட்டைகாடு
  • கெருடாவில் வீரமாகாளி அம்மன் கோவில்
  • சின்னமலை

ஆலயங்கள்

  • கெருடாவில் வீரமாகாளி அம்மன்
  • கெருடாவில் தொட்டிலடி கந்தசாமி கோவில்
  • கெருடாவில் அம்மன் கோயில்
  • கெருடாவில் மாயவர் ஆலயம்
  • கெருடவில் வீரபத்திரர் கோயில்

வெளியிணைப்புகள்



"https://ta.wikipedia.org/w/index.php?title=கெருடாவில்&oldid=704060" இலிருந்து மீள்விக்கப்பட்டது