முதிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
"'''முதிரை''' என்பது காடுகளில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 6: வரிசை 6:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:மரங்கள்]]

18:52, 25 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

முதிரை என்பது காடுகளில் வளரும் ஒருவகை மரமாகும். இது மரத்தை அரித்து உறுதியான பலகை பெறப்படுகிறது. இந்த மரத்தின் நடுப்பகுதி மிகவும் உறுதியானதாக மஞ்சல் நிறத்தில் இருக்கும். இதனை வைரம் என்பர்.

இலங்கையில்

இந்த முதிரை மரம் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி காடுகளில் மட்டுமே உள்ளன. இந்த மரம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. பாலை மரம் போன்றே, முதிரை மரங்களையும் தரிப்பதற்கு சட்டப்படியான அனுமதி பெறல் வேண்டும். ஆனால் அனுமதியின்றி இம்மரங்களை தரித்து கடத்தல் செய்வோர் உள்ளனர். இதனைத் தடுப்பதற்கு பொறுப்பான காட்டு இலாகா அதிகாரிகள் இருந்தாலும், கடத்தல் நடந்தவண்ணமே இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வன்னி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் இருந்த வேளை இவை முற்றாக தடுக்கப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் சட்ட அனுமதி இன்றி முதிரை மரங்களை தரித்தலும், கடத்தலும் இடம்பெறுகின்றன. [1][2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதிரை&oldid=703357" இலிருந்து மீள்விக்கப்பட்டது