வலைவாசல்:ஒங்கொங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 28: வரிசை 28:
|1=சிறப்புக் கட்டுரை}}
|1=சிறப்புக் கட்டுரை}}
[[படிமம்:ஹாங்காங்.jpg|right|160px]]
[[படிமம்:ஹாங்காங்.jpg|right|160px]]
[[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]] '''தமிழ் குழந்தைகள்''' தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ கூட ஹொங்கொங் சூழலில் வாய்ப்பு இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் [[இந்திய இளம் நண்பர்கள் குழு]] எனும் பெயரில் குழுமமாக இயங்கிய [[தமிழ்]] இளைஞர்கள், தாமாகவே தன்னார்வ முயற்சியால் தமிழ் வகுப்புகளை [[2004]] ஆம் ஆண்டு ஆரம்பித்து, தொடர்ந்தும் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றனர். இவர்களின்...
[[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]] '''தமிழ் குழந்தைகள்''' தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ கூட ஹொங்கொங் சூழலில் வாய்ப்பு இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் [[இந்திய இளம் நண்பர்கள் குழு]] எனும் பெயரில் குழுமமாக இயங்கிய [[தமிழ்]] இளைஞர்கள், தாமாகவே தன்னார்வ முயற்சியால் தமிழ் வகுப்புகளை [[2004]] ஆம் ஆண்டு ஆரம்பித்து, தொடர்ந்தும் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றனர். இது [[இந்து]], [[இசுலாம்]], [[கிறித்தவம்]] எனும் [[சமயம்|மதப்]] பேதங்களின்றி ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்த கல்விப் பணியாக நடாத்தப்பட்டு வருகிறது. நாம் தமிழர் எனும் என ஒரே குடையின் கீழ், தமிழர் திருநாளாம் [[தைப்பொங்கல்]] இட்டு ஆசிரியர்களும் குழந்தைகளும் பெற்றொர்களும் ஒன்றாய் கொண்டாடி மகிழ்கின்றனர். [[திருக்குறள்]] வாசகங்களும் கற்பிக்கப்படுகின்றன. குழந்தைகளும் அவற்றை விரும்பி மனனமாக்கிக்கொள்கின்றனர்.
{{நுழைவாயில் பெட்டி முடிவு 2|[[ஹொங்கொங்கில் தமிழ் மொழி|'''மேலும்...''']]}}</div>

<div style="float:left; width:44%;">
{{நுழைவாயில் பெட்டி தொடக்கம் 2
|border=#CEE3F6
|titlebackground=#009999
|background=#f5faff
|1=உங்களுக்குத் தெரியுமா?}}
[[File:Nuvola web question.svg|right|60px]]
* [[ஹொங்கொங்]] 1104 சதுர கிலோ மீட்டர்கள் மட்டுமே கொண்டிருந்தாலும், அதன் முக்கால்வாசி நிலப்பரப்பு தேசிய வனங்களாகும்.
* பொருளாதாரத்தின் நன்கு வளர்ச்சிப்பெற்ற [[நான்கு ஏசியன் புலிகள்|நான்கு ஏசியன் புலிகளில்]] ஹொங்கொங்கும் ஒன்றாகும்.
* உலகிலேயே அதிகமான 170 மீட்டர்களுக்கு மேல் உயரம்கொண்ட [[வானளாவி|வானளாவிகளைக்]] கொண்ட நாடு [[ஹொங்கொங்]] ஆகும்.
* [[ஹொங்கொங் காவல் துறை]] எந்த குற்றவாளியையும் தாக்குவதற்கு சட்டமில்லை. அச்சுருத்தியோ கட்டாயப்படுத்தியோ வாக்குமூலம் பெறமுடியாது.
*கின்னஸ் நூலில் இடம்பெற்ற உலகில் ஒவ்வொரு நாளும் [[கதிரியக்க_மின்னொளி_வீச்சு_(ஹொங்கொங்)|கதிரியக்க மின்னொளி வீச்சு]] நடாத்தப்படுவது ஹொங்கொங்கில் மட்டும்தான்.
{{நுழைவாயில் பெட்டி முடிவு 2|[[ஹொங்கொங்கில் தமிழ் மொழி|'''மேலும்...''']]}}</div>
{{நுழைவாயில் பெட்டி முடிவு 2|[[ஹொங்கொங்கில் தமிழ் மொழி|'''மேலும்...''']]}}</div>



09:15, 22 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்


ஹொங்கொங் விக்கிவாசல்
குறுக்கு வழிகள்:
P:HK
WP:PHK

ஹொங்கொங் அல்லது ஹாங்காங் (Hong Kong Special Administrative Region) இதன் சுருக்கம் HKSAR என்பர். இது பிரித்தானிய முடிக்குரிய குடியேற்ற நாடுகளில் ஒன்றாக இருந்த நாடாகும். இதனை 1997 ஆம் ஆண்டு மீண்டும் பிரித்தானியா சீனாவிடம் கையளித்தது. அதனைத் தொடர்ந்து இந்த நாடு சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் இரண்டில் ஒன்றானது. மற்றொன்று மக்காவ் ஆகும். இருப்பினும் ஹொங்கொங், ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் அடிப்படையில் தொடர்ந்தும் பிரித்தானிய சட்டத் திட்டங்களுடன், தமக்கென தனித்துவமான தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அதாவது ஹொங்கொங் தனித்துவமான நாணயம், சட்டத் திட்டங்கள், அரசியல் முறைமை, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு விதிமுறைகள், காவல் துறை, அபிவிரித்தித் திட்டங்கள் போன்றன முற்றிலும் வேறானதும் தனித்துவமானதும் கொள்கைகளைக் கொண்டுள்ளது. உலகின் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஹொங்கொங் டொலர் 9 வது அதிக புழக்கத்தில் உள்ள நாணயமாகும். ஹொங்கொங் உலகப் பொருளதார வளர்ச்சியில், அதிவுயர் வளர்ச்சியைக் கொண்ட நாடாகும்.

மேலும்...
சிறப்புக் கட்டுரை

ஹொங்கொங்கில் தமிழ் குழந்தைகள் தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ கூட ஹொங்கொங் சூழலில் வாய்ப்பு இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய இளம் நண்பர்கள் குழு எனும் பெயரில் குழுமமாக இயங்கிய தமிழ் இளைஞர்கள், தாமாகவே தன்னார்வ முயற்சியால் தமிழ் வகுப்புகளை 2004 ஆம் ஆண்டு ஆரம்பித்து, தொடர்ந்தும் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றனர். இது இந்து, இசுலாம், கிறித்தவம் எனும் மதப் பேதங்களின்றி ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்த கல்விப் பணியாக நடாத்தப்பட்டு வருகிறது. நாம் தமிழர் எனும் என ஒரே குடையின் கீழ், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் இட்டு ஆசிரியர்களும் குழந்தைகளும் பெற்றொர்களும் ஒன்றாய் கொண்டாடி மகிழ்கின்றனர். திருக்குறள் வாசகங்களும் கற்பிக்கப்படுகின்றன. குழந்தைகளும் அவற்றை விரும்பி மனனமாக்கிக்கொள்கின்றனர்.

மேலும்...
உங்களுக்குத் தெரியுமா?
  • ஹொங்கொங் 1104 சதுர கிலோ மீட்டர்கள் மட்டுமே கொண்டிருந்தாலும், அதன் முக்கால்வாசி நிலப்பரப்பு தேசிய வனங்களாகும்.
  • பொருளாதாரத்தின் நன்கு வளர்ச்சிப்பெற்ற நான்கு ஏசியன் புலிகளில் ஹொங்கொங்கும் ஒன்றாகும்.
  • உலகிலேயே அதிகமான 170 மீட்டர்களுக்கு மேல் உயரம்கொண்ட வானளாவிகளைக் கொண்ட நாடு ஹொங்கொங் ஆகும்.
  • ஹொங்கொங் காவல் துறை எந்த குற்றவாளியையும் தாக்குவதற்கு சட்டமில்லை. அச்சுருத்தியோ கட்டாயப்படுத்தியோ வாக்குமூலம் பெறமுடியாது.
  • கின்னஸ் நூலில் இடம்பெற்ற உலகில் ஒவ்வொரு நாளும் கதிரியக்க மின்னொளி வீச்சு நடாத்தப்படுவது ஹொங்கொங்கில் மட்டும்தான்.
மேலும்...
ஹொங்கொங் பகுப்புகள்
ஹொங்கொங் பகுப்பு காணப்படவில்லை
ஹொங்கொங் தமிழர் பகுதி

சுங்கிங் மென்சன் கட்டடம் (Chungking Mansions) ஹொங்கொங்கில், கவுலூன் தீபகற்ப நிலப்பரப்பின் முனையில் சிம் சா சுயி எனும் இடத்தில், 36-44 நாதன் வீதியில் அமைந்துள்ள ஒரு பழமையான கட்டடமாகும். இக்கட்டடம் ஹொங்கொங் வாழ் மக்கள் இடையே மட்டுமன்றி, சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக ஹொங்கொங் வந்து செல்லும் இந்தியர், பாக்கித்தானியர், நேப்பாளிகள், வங்காளிகள், இலங்கையர் உட்பட ஆசிய நாட்டவர்களும், ஆப்பிரிக்க நாட்டவர்களும், மற்றும் மலிவு விலையில் தங்குமிடம் தேடும் ஐரோப்பியர்கள் உட்படவும் உலகில் பல்வேறு பகுதியினரின் மத்தியில் நன்கு புகழ் பெற்றக் கட்டடமாகும். குறிப்பாக ஹொங்கொங்கில் தமிழர்களின் உணவகங்கள் இக்கட்டிடத்தில் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்...

மேலும்...
ஹொங்கொங் வாழ்வியல்

ஒக்டோப்பஸ் செலவட்டை (Octopus Card) என்பது ஹொங்கொங்கில் பணம் செலுத்துவதற்கு பயன்படும் ஒரு வித மின்னணுப் பணம் செலுத்தும் செலவட்டையாகும். பயன்படுத்துவதற்கு எளிதானதும், பயனர்களினால் விரும்பி பயன்படுத்துவதுமான இந்த ஒக்டோப்பஸ் செலவட்டையை, பொருத்தப்பட்டிருக்கும் தொடுகையுணர் கருவியின் மேல் வைத்தால் அல்லது தொட்டால் அது தானாக குறிப்பிட்டச் செலவட்டையை நுண்ணறிந்து, குறிப்பிட்டத் தொகையை தானாகவே அறவிட்டுக்கொள்ளும். இச்செலவட்டை 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்.டி.ஆர் தொடருந்துச் சேவையின் கட்டண அறவிடுதலுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செலவட்டை முறைமை, ஹொங்கொங் பொது போக்குவரத்தின் ஊடாக உலகின் முதன்முதல் பொது மக்களின் பயனபாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நுண்ணறி அட்டை முறைமை ஆகும்.

மேலும்...
ஹொங்கொங் சுற்றுலா

நோவாவின் பேழை அல்லது நோவாவின் கப்பல் (Noah's Ark in Hong Kong) என்பது யூதம், கிறித்தவம், இசுலாம் போன்ற ஆபிரகாமிய மதங்களின் புனித நூல்களில் உள்ள நோவாவின் பிரளயம் தொடர்பான குறிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுத்து ஹொங்கொங்கில், புதிய கட்டுப்பாட்டகம், மா வான் எனும் குட்டித் தீவில், சிங் மா பாலத்திற்கு அடியில், ஹொங்கொங் வரும் உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் விதமாகக் கட்டப்பட்ட ஒரு பிரமாண்டமானக் கப்பலாகும். சிறப்புடன் நோவாவின் பேழை குறித்து பைபிளில் கூறப்பட்டுள்ள அதே அளவுகளுடன் உருவாக்கப்பட்ட உலகின் ஒரே ஒரு நோவாவின் பேழை இதுவாகும். மற்றும்...

மேலும்...
ஹொங்கொங் சிறப்புப்படம்
படிம உதவி:
நட்சத்திரங்களின் சாலையில் இருந்து ஒரு பார்வை, எதிரே ஹொங்கொங் தீவு
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிபீடியா வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல பன்மொழி, கட்டற்ற திட்டங்களை செயல்படுத்துகிறது:
விக்சனரி
கட்டற்ற அகரமுதலி
விக்கி மேற்கோள்கள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கி இனங்கள்
உயிரினங்களின் கோவை
விக்கி செய்திகள்
கட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை
விக்கி மூலம்
கட்டற்ற மூல ஆவணங்கள்
விக்கி பொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
விக்கி பல்கலைக்கழகம்
கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்
விக்கி நூல்கள்
கட்டற்ற நூல்களும் கையேடுகளும்
மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:ஒங்கொங்&oldid=700648" இலிருந்து மீள்விக்கப்பட்டது