இசுபைடர்-மேன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிமாற்றல்: ru:Человек-паук (фильм) |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: cs:Spider-Man (film, 2002) |
||
வரிசை 36: | வரிசை 36: | ||
[[ar:سبايدرمان (فيلم)]] |
[[ar:سبايدرمان (فيلم)]] |
||
[[bg:Спайдър-Мен (филм)]] |
[[bg:Спайдър-Мен (филм)]] |
||
[[cs:Spider-Man (film, 2002)]] |
|||
[[cy:Spider-Man (ffilm)]] |
[[cy:Spider-Man (ffilm)]] |
||
[[da:Spider-Man (film)]] |
[[da:Spider-Man (film)]] |
15:01, 20 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்
இசுபைடர் மேன் | |
---|---|
இயக்கம் | சாம் ரெய்மி |
தயாரிப்பு | ஸ்டான் லீ ஜோசப் எம்.கராச்சியோலோ |
கதை | வரைபடப் புத்தகம்: ஸ்டான் லீ ஸ்டீவ் டிட்கோ திரைக்கதை: டேவிட் கோயெப் |
இசை | டானி எல்ப்மேன் |
நடிப்பு | தோபி மக்குயர் வில்லியம் டபோ கேர்ஸ்டீன் டன்ஸ்ட் ஜேம்ஸ் பிராங்கோ |
ஒளிப்பதிவு | டோன் பெர்ஜெஸ் |
படத்தொகுப்பு | ஆர்தர் கோபெர்ன் போப் முராவ்ஸ்கி |
விநியோகம் | கொலம்பியா பிக்சர்ஸ், சோனி பிக்சர்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் |
வெளியீடு | மே 3, 2002 |
ஓட்டம் | 121 நிமிடங்கள். |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $139,000,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள் |
மொத்த வருவாய் | உள்நாட்டில்: $403,706,375 உலகளவில்: $821,708,551 |
பின்னர் | ஸ்பைடர் மேன் 2 |
விருதுகள் | 1 சாட்டேர்ன் விருது 2 எம்டிவி திரைப்பட விருது |
இசுபைடர் மேன் திரைப்படம் பிரபல வரைபட நாயகனான இசுபைடர் மேனின் திரைப்படத்தழுவலாகும்.2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமான ஸ்பைடர் மேன் உலகளவில் 821 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் சாதனையைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.ஒரு நாளிலேயே அதிக வசூல் சாதனையைப் பெற்ற திரைப்படமாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.43.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒரு நாள் வசூலில் பெற்றிருப்பதென்பதும் குறிப்பிடத்தக்கது.