குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வெற்றி பெற்றவர்கள்
வரிசை 8: வரிசை 8:
பைரபள்ளி, கைலாசகிரி, நரியம்பட்டு, சாத்தம்பாக்கம், கோமேஸ்வரம், சோமலாபுரம், பாவரவுதாம்பட்டடை, அய்யத்தம்பட்டு, சின்னவரிகம், தேவலாபுரம், லப்பைமாங்குப்பம் மற்றும் பெரியவரிகம் கிராமங்கள்,
பைரபள்ளி, கைலாசகிரி, நரியம்பட்டு, சாத்தம்பாக்கம், கோமேஸ்வரம், சோமலாபுரம், பாவரவுதாம்பட்டடை, அய்யத்தம்பட்டு, சின்னவரிகம், தேவலாபுரம், லப்பைமாங்குப்பம் மற்றும் பெரியவரிகம் கிராமங்கள்,


துத்திப்பட்டு (சென்சஸ் டவுன்).
துத்திப்பட்டு (மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம் - சென்சஸ் டவுன்).

==வெற்றி பெற்றவர்கள்==

{| class="wikitable" !
|-
! ஆண்டு !! வெற்றி பெற்றவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு !! 2ம் இடம் பிடித்தவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1951]] || எ. ஜே. அருணாச்சல முதலியார் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 24101 || 20.13 || பி. எசு. இராஜகோபால நாயுடு|| [[சுயேச்சை]] || 18940 || 15.82
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] || வி. கே. கோதண்ட ராமன் || [[இந்திய பொதுவுடமைக் கட்சி]] || 33811 || 21.78 || டி. மணவாளன் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 33341 || 21.47
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] || டி. மணவாளன் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 25795 || 44.97 || சி. குப்புசாமி || [[குடியரசு கட்சி]] || 15258 || 26.60
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]] || வி. கே. கோதண்ட ராமன் || [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)]] || 38825 || 61.21 || பி. ஆர். நாயுடு || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 21901 || 34.53
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971]] || எப். கே. துரைசாமி || [[திமுக]] || 34954 || 56.38 || டி. எ. ஆதிமூலம் || [[நிறுவன காங்கிரசு]] || 18580 || 29.97
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]] || வி. கே. கோதண்ட ராமன் || [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)]] || 20590 || 29.54 || சுந்தரராசுலு நாயுடு || [[ஜனதா கட்சி]] || 18046 || 25.89
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980|1980]] || கே. ஆர். சுந்தரம் || [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)]] || 30869 || 43.87 || கே. எ. வாகாப் || [[சுயேச்சை]] || 20929 || 29.74
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984|1984]] || ஆர். கோவிந்தசாமி || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 32077 || 39.15 || எ. கே. சுந்தரேசன் || [[சுயேச்சை]] || 25630 || 31.28
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989]] || கே. ஆர். சுந்தரம் || [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)]] || 22037 || 23.46 || ஆர். வேணுகோபால்|| [[அதிமுக (ஜெ)]] || 19958 || 21.24
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991]] || வி. தண்டாயுதபாணி || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 63796 || 64.41 || ஆர். பரமசிவம் || [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)]] || 28897 || 29.17
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996]] || வி. ஜி. தனபால் || [[திமுக]] || 48837 || 48.62 || எசு. இராம்கோபால் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 19701 || 19.61
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]] || சி. எம். சூரியகலா || [[அதிமுக]] || 61128 || 57.05 || எசு. துரைசாமி || [[திமுக]] || 36804 || 34.35
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]] || ஜி. லதா || [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)]] || 48166 || ---|| ஜெ. கே. என். பழனி || [[அதிமுக]] || 46516 || ---
|}

*1951ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
*1957ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
*1962ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் முனுசாமி 13801 (24.06%) வாக்குகள் பெற்றார்.
*1977ல் காங்கிரசின் கோவிந்தசாமி 15753 (22.60%) & திமுகவின் முனியப்பன் 12224 (17.54%) வாக்குகளும் பெற்றனர்.
*1980ல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) சுந்தரராசுலு 17832 (25.34%) வாக்குகள் பெற்றார்.
*1984ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) சுந்தரம் 20930 (25.55%) வாக்குகள் பெற்றார்.
*1989ல் சுயேச்சை சுந்தரராசுலு 18348 (19.53%) & காங்கிரசின் ஆர். கோவிந்தசாமி 14353 (15.28%) வாக்குகள் பெற்றார்.
*1996ல் சுயேச்சை ஆர். வேணுகோபால் 13713 (13.65%) வாக்குகள் பெற்றார்.
*2006ல் தேமுதிகவின் எல். கே. சுதிசு 20557 வாக்குகள் பெற்றார்.


==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==

18:58, 18 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 46. இது வேலூர் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. ஆந்திரப்பிரதேச எல்லையை அண்டி இச் சட்டமன்றத் தொகுதி உள்ளது. காட்பாடி, பெரம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கிய பகுதிகள்

  • குடியாத்தம் வட்டம் (பகுதி)

அரவட்லா, மோர்தானா, ரங்கம்பேட்டை, குண்டலபள்ளி, பத்தலபள்ளி, எருக்கம்பட்டு, ஏரிகுத்தி, சேம்பள்ளி, கத்தாரிகுப்பம், மூங்கப்பட்டு, பெரும்பாடி, அக்ரஹாரம், ரெங்கசமுத்திரம், எர்தாங்கல், மொரசபள்ளி, தொட்டிதுரை மோட்டூர், பேர்ணாம்பட்டு, கொத்தபள்ளி, சின்னதாமல்செருவு, மசிகம், சாரக்கல், கெம்பசமுத்திரம், பல்லாளகுப்பம், புகலூர், பரவக்கல், பங்கரிஷிகுப்பம், கொத்தமாரிகுப்பம், கருகூர், வசனம்பள்ளி, பாலூர், மாச்சம்பட்டு, மேல்கொத்தகுப்பம், ராஜக்கல், ரெட்டிமாங்குப்பம், சிக்கரிஷிகுப்பம், செண்டத்தூர், மேல்முருங்கை, அழிஞ்சிகுப்பம், மேல்வைட்த்ஹியணான்குப்பம், மேம்பட்டி, கீழ்பட்டி, குளித்திகை, சின்னதொட்டாளம், வளத்தூர், கருணீகசமுத்திரம் மற்றும் உள்ளி கிராமங்கள்,

பேர்ணாம்பட்டு (பேரூராட்சி), குடியாத்தம், (நகராட்சி), மற்றும் சீவூர் (சென்சஸ் டவுன்),

  • வாணியம்பாடி வட்டம் (பகுதி)

பைரபள்ளி, கைலாசகிரி, நரியம்பட்டு, சாத்தம்பாக்கம், கோமேஸ்வரம், சோமலாபுரம், பாவரவுதாம்பட்டடை, அய்யத்தம்பட்டு, சின்னவரிகம், தேவலாபுரம், லப்பைமாங்குப்பம் மற்றும் பெரியவரிகம் கிராமங்கள்,

துத்திப்பட்டு (மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம் - சென்சஸ் டவுன்).

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 எ. ஜே. அருணாச்சல முதலியார் காங்கிரசு 24101 20.13 பி. எசு. இராஜகோபால நாயுடு சுயேச்சை 18940 15.82
1957 வி. கே. கோதண்ட ராமன் இந்திய பொதுவுடமைக் கட்சி 33811 21.78 டி. மணவாளன் காங்கிரசு 33341 21.47
1962 டி. மணவாளன் காங்கிரசு 25795 44.97 சி. குப்புசாமி குடியரசு கட்சி 15258 26.60
1967 வி. கே. கோதண்ட ராமன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 38825 61.21 பி. ஆர். நாயுடு காங்கிரசு 21901 34.53
1971 எப். கே. துரைசாமி திமுக 34954 56.38 டி. எ. ஆதிமூலம் நிறுவன காங்கிரசு 18580 29.97
1977 வி. கே. கோதண்ட ராமன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 20590 29.54 சுந்தரராசுலு நாயுடு ஜனதா கட்சி 18046 25.89
1980 கே. ஆர். சுந்தரம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 30869 43.87 கே. எ. வாகாப் சுயேச்சை 20929 29.74
1984 ஆர். கோவிந்தசாமி காங்கிரசு 32077 39.15 எ. கே. சுந்தரேசன் சுயேச்சை 25630 31.28
1989 கே. ஆர். சுந்தரம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 22037 23.46 ஆர். வேணுகோபால் அதிமுக (ஜெ) 19958 21.24
1991 வி. தண்டாயுதபாணி காங்கிரசு 63796 64.41 ஆர். பரமசிவம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 28897 29.17
1996 வி. ஜி. தனபால் திமுக 48837 48.62 எசு. இராம்கோபால் காங்கிரசு 19701 19.61
2001 சி. எம். சூரியகலா அதிமுக 61128 57.05 எசு. துரைசாமி திமுக 36804 34.35
2006 ஜி. லதா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 48166 --- ஜெ. கே. என். பழனி அதிமுக 46516 ---
  • 1951ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
  • 1957ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
  • 1962ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் முனுசாமி 13801 (24.06%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் காங்கிரசின் கோவிந்தசாமி 15753 (22.60%) & திமுகவின் முனியப்பன் 12224 (17.54%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980ல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) சுந்தரராசுலு 17832 (25.34%) வாக்குகள் பெற்றார்.
  • 1984ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) சுந்தரம் 20930 (25.55%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் சுயேச்சை சுந்தரராசுலு 18348 (19.53%) & காங்கிரசின் ஆர். கோவிந்தசாமி 14353 (15.28%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் சுயேச்சை ஆர். வேணுகோபால் 13713 (13.65%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எல். கே. சுதிசு 20557 வாக்குகள் பெற்றார்.

இவற்றையும் பார்க்கவும்