கடலூர் முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New Page
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''கடலூர் முற்றுகை''' ('''Siege of Cuddalore''') என்பது [[அமெரிக்க புரட்சி|அமெரிக்க விடுதலைப் போரின்]] போது [[கடலூர்]]க் கோட்டையை [[ஐக்கிய இராச்சியம்|பிரிட்டிஷ்]] படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது. கடலூர்க் கோட்டையை [[பிரான்சு|பிரெஞ்சு]] மற்றும் [[மைசூர் அரசு|மைசூர் அரசின்]] பாதுகாவல் படைகளிடமிருந்து கைப்பற்ற பிரிட்டிஷ் படைகள் முயன்றன. இது இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது. பிரிட்டன் - பிரான்சிடையே இடைக்கால போர்நிறுத்தம் ஏற்பட்டதால் இம்முற்றுகை முடிவுக்கு வந்தது.
கடலூர் முற்றுகை, பிரெஞ்சு மற்றும் மைசூர் ஹாரிசன் எதிராக பிரிட்டிஷ் துருப்புகள் ஒரு முற்றுகை முயற்சி, இந்த முற்றுகை பிரிட்டன், பிரான்ஸ் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்காக முடிந்தது.


[[en: Siege of Cuddalore]]
[[en: Siege of Cuddalore]]

12:14, 16 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

கடலூர் முற்றுகை (Siege of Cuddalore) என்பது அமெரிக்க விடுதலைப் போரின் போது கடலூர்க் கோட்டையை பிரிட்டிஷ் படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது. கடலூர்க் கோட்டையை பிரெஞ்சு மற்றும் மைசூர் அரசின் பாதுகாவல் படைகளிடமிருந்து கைப்பற்ற பிரிட்டிஷ் படைகள் முயன்றன. இது இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது. பிரிட்டன் - பிரான்சிடையே இடைக்கால போர்நிறுத்தம் ஏற்பட்டதால் இம்முற்றுகை முடிவுக்கு வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்_முற்றுகை&oldid=695052" இலிருந்து மீள்விக்கப்பட்டது