வடக்கு வியட்நாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: ka:ჩრდილოეთი ვიეტნამი
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: yi:צפון וויעטנאם
வரிசை 93: வரிசை 93:
[[uk:Демократична Республіка В'єтнам]]
[[uk:Демократична Республіка В'єтнам]]
[[vi:Việt Nam Dân chủ Cộng hòa]]
[[vi:Việt Nam Dân chủ Cộng hòa]]
[[yi:צפון וויעטנאם]]
[[zh:越南民主共和国]]
[[zh:越南民主共和国]]
[[zh-min-nan:Oa̍t-lâm Bîn-chú Kiōng-hô-kok]]
[[zh-min-nan:Oa̍t-lâm Bîn-chú Kiōng-hô-kok]]

00:44, 10 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு
Democratic Republic of Vietnam
Việt Nam Dân Chủ Cộng Hòa
1945–1976
கொடி of வடக்கு வியட்நாம்
கொடி
நாட்டுப்பண்: தியேன் கான் கா
(இராணுவ அணிவகுப்பு)
வடக்கு வியட்நாமின் அமைவு
வடக்கு வியட்நாமின் அமைவு
தலைநகரம்ஹனோய்
பேசப்படும் மொழிகள்வியட்நாமியம்
அரசாங்கம்சோசலிசக் குடியரசு
முதலாவது அதிபர் 
வரலாற்று சகாப்தம்பனிப்போர்
• ஜப்பானிடம் இருந்து விடுதலை அறிவிப்பு
செப்டம்பர் 2 1945
• அங்கீகாரம்
1954
• முடிவு
ஜூலை 2 1976
பரப்பு
157,880 km2 (60,960 sq mi)
நாணயம்டொங்
முந்தையது
பின்னையது
French Indochina
Empire of Vietnam
Vietnam

வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு (Democratic Republic of Vietnam) என்பது வியட்நாமின் வடக்கில் இருந்த ஒரு நாடு. வியட்நாம் முழுவதும் இடம்பெற்ற ஆகஸ்ட் புரட்சியை அடுத்து, 1945 செப்டம்பர் 2 ஆம் நாள் ஹனோய் நகரில் கம்யூனிச அரசாக ஹோ சி மின் அறிவித்தார்.

1946 ஜனவரி 1 இல் வியட்நாமில் முதலாவது பொதுத் தேர்தல் இடம்பெற்றது. 333 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் தேசிய அவை அமைக்கப்பட்டது. 1946 மார்ச் 2 இல் ஹோ சி மின் அரசுத் தலைவராக அறிவிக்கப்பட்டார். முன்னாள் வியட்நாமியப் பேரரசர் பாவோ டாய் நாட்டின் அதிஉயர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 11 இல் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வடக்கு வியட்நாம், தெற்கு வியாட்நாமின் விடுதலைக்கான தேசிய முன்னணி (வியட் கொங்) ஆகியன இணைந்து வியட்நாம் போர் எனப்படும் இந்தோ-சீனப் போரை வென்றெடுத்தன. 1954 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் ஏற்பட்ட தற்காலிக அமைதி உடன்படிக்கையை அடுத்து, வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு அரசு வடக்கு வியட்நாம் என்ற பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஜெனீவா உடன்படிக்கைக்கு ஏற்ப தெற்கு வியட்நாமிய அரசு ஒன்றுபட்ட பொதுத்தேர்தலில் பங்கு பற்றத் தவறியதை அடுத்து, வியட்நம் 1975 ஆம் ஆண்டு வரையில் பிரிந்திருந்தது. அதன் பின்னர் வடக்கு வியட்நாமும் வியட் கொங் படையினரும் இணைந்து தெற்கு வியட்நாமை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இரண்டையும் வியட்நாம் என்ற பெயரில் ஒன்றாக்கி இன்று வரையில் வடக்கில் இருந்ததைப் போல கம்யூனிச ஆட்சி நிலாவி வருகிறது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_வியட்நாம்&oldid=689627" இலிருந்து மீள்விக்கப்பட்டது