சிம்பன்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ia:Chimpanze
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: my:ချင်ပန်ဇီမျောက်ဝံ
வரிசை 39: வரிசை 39:
[[lv:Šimpanzes]]
[[lv:Šimpanzes]]
[[ms:Cimpanzi]]
[[ms:Cimpanzi]]
[[my:ချင်ပန်ဇီမျောက်ဝံ]]
[[nl:Chimpansees]]
[[nl:Chimpansees]]
[[nn:Sjimpanse]]
[[nn:Sjimpanse]]

19:15, 9 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

சிம்ப்பன்சி

சிம்ப்பன்சி என்பது வாலில்லா ஒரு குரங்கினம். இது மனிதனை ஓரளவு ஒத்திருக்கும் ஆனால் உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். மனிதனோடு இவையும் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை ஆப்பிரிக்காவில் மேற்குப்பகுதிகளிலும், நடுப்பகுதிகளிலும் வாழ்கின்றன. இந்த சிம்ப்பன்சிக்கு இனமான போனபோ என்னும் இன்னுமொரு வாலில்லாக் குரங்கினமும் காங்கோ ஆற்றுக்குக் கிழக்காக வாழ்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்பன்சி&oldid=689495" இலிருந்து மீள்விக்கப்பட்டது