செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: te:సెప్టెంబరు 11, 2001 దాడులు
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14: வரிசை 14:
|perps=[[அல் கைடா]] அதன் தலைவர் [[ஒசாமா பின் லாடன்]]
|perps=[[அல் கைடா]] அதன் தலைவர் [[ஒசாமா பின் லாடன்]]
}}
}}
'''செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்''' [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்]] மீது [[இசுலாமியப் பயங்கரவாதம்|இசுலாமியப் பயங்கரவாதிகளால்]] நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் குறிக்கும். இதில் ஒருகிணைக்கப்பட்டநான்கு விமான பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளடங்கியிருந்தன. <ref>The September 11 attacks were described by the [[United Nations Security Council]] as "horrifying [[terrorism|terrorist]] attacks". {{cite web|title=Security Council Condemns, 'In Strongest Terms' Terrorist Attacks on the United States|publisher=United Nations|date=September 12, 2001|url=http://www.un.org/News/Press/docs/2001/SC7143.doc.htm|accessdate=2006-09-11}}</ref>

நான்கு விமானத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். இதில் 246 பேர் பொதுமக்கள். 19 பேர் பயங்கரவாதிகள். உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறது நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர்.
'''செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்''' [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்]] மீது [[இசுலாமியப் பயங்கரவாதம்|இசுலாமியப் பயங்கரவாதிகளால்]] நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் குறிக்கும். இதில் ஒருகிணைக்கப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளடங்கியிருந்தன. <ref>The September 11 attacks were described by the [[United Nations Security Council]] as "horrifying [[terrorism|terrorist]] attacks". {{cite web|title=Security Council Condemns, 'In Strongest Terms' Terrorist Attacks on the United States|publisher=United Nations|date=September 12, 2001|url=http://www.un.org/News/Press/docs/2001/SC7143.doc.htm|accessdate=2006-09-11}}</ref>





05:39, 9 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்
இடம் நியூயார்க் நகரம், U.S. (1வது & 2வது)
Arlington, U.S. (3வது)
Shanksville, U.S. (4வது)
இலக்கு(கள்) உலக வர்த்தக மையம், பென்டகன்
நாள் செவ்வாய், செப்டம்பர் 11, 2001
8:46 am – 10:28 am (UTC-4)
தாக்குதல் வகை தற்கொலைத் தாக்குதல், விமானக் கடத்தல்
இறப்புகள் 2,993 (19 பயங்கரவாதிகள் உற்பட)
காயமடைந்தோர் 6,291க்கு மேல்
ஊடுருவியோர் அல் கைடா அதன் தலைவர் ஒசாமா பின் லாடன்

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் ஐக்கிய அமெரிக்க நாடுகள் மீது இசுலாமியப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் குறிக்கும். இதில் ஒருகிணைக்கப்பட்டநான்கு விமான பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளடங்கியிருந்தன. [1] நான்கு விமானத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். இதில் 246 பேர் பொதுமக்கள். 19 பேர் பயங்கரவாதிகள். உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறது நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர்.


ஆதாரங்கள்

  1. The September 11 attacks were described by the United Nations Security Council as "horrifying terrorist attacks". "Security Council Condemns, 'In Strongest Terms' Terrorist Attacks on the United States". United Nations. September 12, 2001. பார்க்கப்பட்ட நாள் 2006-09-11.

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA