வெள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: szl:Bjoło farba
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: tr:Beyaz
வரிசை 21: வரிசை 21:


[[பகுப்பு:நிறங்கள்]]
[[பகுப்பு:நிறங்கள்]]

[[ku:Spî (reng)]]
[[zh-yue:白色]]


[[af:Wit]]
[[af:Wit]]
வரிசை 71: வரிசை 74:
[[jbo:blabi]]
[[jbo:blabi]]
[[ko:하양]]
[[ko:하양]]
[[ku:Spî (reng)]]
[[la:Albus]]
[[la:Albus]]
[[lad:Blanko]]
[[lad:Blanko]]
வரிசை 111: வரிசை 113:
[[tg:Сафед]]
[[tg:Сафед]]
[[th:สีขาว]]
[[th:สีขาว]]
[[tr:Beyaz (renk)]]
[[tr:Beyaz]]
[[uk:Білий колір]]
[[uk:Білий колір]]
[[ur:سفید]]
[[ur:سفید]]
வரிசை 120: வரிசை 122:
[[zh-classical:白]]
[[zh-classical:白]]
[[zh-min-nan:Pe̍h-sek]]
[[zh-min-nan:Pe̍h-sek]]
[[zh-yue:白色]]

14:57, 8 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

White
— பொதுவாகக் குறிப்பது —
Purity, softness, lack, snow, ice, heaven, peace, life, clean, air, light, clouds, nothing, frost, good, cotton, angels, winter, innocence
About these coordinatesAbout these coordinates
About these coordinates
— Color coordinates —
Hex triplet #FFFFFF
RGBB (r, g, b) (255, 255, 255)
HSV (h, s, v) (-°, 0%, 100%)
HSL (hslH, hslS, hslL) ({{{hslH}}}°, {{{hslS}}}%, {{{hslL}}}%)
Source By definition
B: Normalized to [0–255] (byte)

வெள்ளை ஒரு நிறமாகும் இவ்வுணர்வு மனிதக் கண்ணில் காணப்படும் நிறத்தை அறியக்கூடிய மூன்று வகை கூம்புக் களங்களை கிட்டத்தட்ட நிகரான அளவின் தூண்டுவதும் சுற்றுப்புறச் சூழலைவிட கூடிய ஓளிர்மையைக் கொண்டதுமான ஒளியால் ஏற்படுத்தப்படுகிறது. வெள்ளை உணர்வு சாயல் (hue), சாம்பல் நிறம் (grayness) அற்றதாக காணப்படும்.[1] வெள்ளொளியை பலவாறாக உண்டாக்க முடியும். சூரியன் அவ்வாறனதொரு மூலமாகும். மின்சார வெண்சுடர் இன்னொரு மூலமாகும். தற்கால ஒளிமூலங்களான உடனொளிர்விளக்கு, ஒளிகாவும் இருமுனையம் போன்றவையும் வெள்ளொளி மூலங்களாகும். தனது மேற்பரப்பில் பட்டுத்தெறிக்கும் ஒளியை மாற்றதாக எப்பொருளும் வெள்ளை நிறமாகத் தோன்றும்.

பூக்கள், முகில்கள், தூவிப்பனி போன்றவை வெள்ளை நிறமாக தோன்றுவதால் மானிட காலாச்சரத்தில் வெள்ளை நிறம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பொதுவாக வெள்ளை நிறம் தூய்மை, சுத்தம் என்பவற்றைக் குறிக்கப் பயன்படுகிறது. வெள்ளை, கருப்பு நிறங்களிடையே காணப்படும் பாரிய வேறுபாட்டால் இவை வேற்றுமையைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. சீன கலாச்சாரத்தில் வெள்ளை நிறம் சாவைக் குறிக்கிறது.

மேற்கோள்கள்

  1. Wyszecki & Stiles. Color Science. பக். 506. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை&oldid=688485" இலிருந்து மீள்விக்கப்பட்டது