பிச்சிலெமு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.2) (தானியங்கிஇணைப்பு: sc:Picilemu, wo:Pichilemu
சி r2.6.2) (தானியங்கிஇணைப்பு: co:Pichilemu
வரிசை 168: வரிசை 168:
[[cbk-zam:Pichilemu]]
[[cbk-zam:Pichilemu]]
[[ch:Pichilemu, Chile]]
[[ch:Pichilemu, Chile]]
[[co:Pichilemu]]
[[cs:Pichilemu]]
[[cs:Pichilemu]]
[[cy:Pichilemu]]
[[cy:Pichilemu]]

20:01, 5 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

பிச்சிலெமு
Pichilemu
நகரம்
பிச்சிலெமுவின் கொடி
கொடி
பிச்சிலெமுவின் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): கடலலையின் தலைநகரம் (Capital del Surf)
பிச்சிலெமுவின் வரைபடம்
நாடு சிலி
பிரதேசம்ஓ'ஹிகின்ஸ்
மாகாணம்கர்தினால் கேரோ
பரப்பளவு
 • மொத்தம்713.8 km2 (275.6 sq mi)
ஏற்றம்0 m (0 ft)
மக்கள்தொகை (2002)
 • மொத்தம்12,392
 • அடர்த்தி16.54/km2 (42.8/sq mi)
நேர வலயம்சிலி நேரம்[1] (ஒசநே-4)
 • கோடை (பசேநே)சிலி கோடை நேரம்[2] (ஒசநே-3)
சிப்3220478
இணையதளம்http://www.pichilemu.cl/

பிச்சிலெமு (Pichilemu, மாப்புடுங்கன்: சிறிய காடு உச்சரிப்பு) என்பது தென்னமெரிக்க நாடான சிலியின் ஒரு நகரம் ஆகும். இது கர்தினால் கேரோ என்ற மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.


இந்நகரில் இருக்கும் கடற்கரை கடலலை சறுக்கு விளையாட்டுக்கு (surfing) உலகப் புகழ் பெற்றது. பிச்சிலெமு கடற்கரைச் சுற்றுலாவுக்கு சிறந்த நகரம்[3].

மக்கள் பரம்பல்

2002 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு 12,392 பேர் வாழ்கின்றனர். இவர்களில் 6,440 பேர் (52.0%) ஆண்கள், 5,952 பேர் (48.0%) பெண்கள். இநகரின் பரப்பளவு 9.7 சதுர கிமீ. 4.4% வீதமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.

நகரத்தின் காட்சிகள்

மேற்கோள்கள்

  1. "Chile Time". World-Time-Zones.org. பார்க்கப்பட்ட நாள் 2007-05-05.
  2. "Chile Summer Time". World-Time-Zones.org. பார்க்கப்பட்ட நாள் 2007-05-05.
  3. "Surfing Paradise". 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிச்சிலெமு&oldid=686022" இலிருந்து மீள்விக்கப்பட்டது