"பொ. பூலோகசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
265 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''பொ. பூலோகசிங்கம்''' தமிழிலும் ஆங்கிலத்திலும் [[இலக்கியம்]], [[இலக்கணம்]], [[பண்பாடு]], [[சமயம்]], வரலாறு பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். இரு அகில உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலே பங்கு கொண்டவர்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
இலங்கையின்[[இலங்கை]]யின் வாடா[[வட புலத்தில்மாகாணம், வவுனியாவில்இலங்கை|வட மாகாணத்தில்]], [[வவுனியா]]வில் பிறந்த இவர், [[இலங்கைப் பல்கலைக்கழகம்|இலங்கைப் பல்கலைக்கழக]]ப் [[பேராதனை]] வளாகத்தில் பயின்று பட்டம் பெற்றவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப் பரிசில் பெற்று [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய அரசிலுள்ள]] [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்|ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்]] [[மொழியியல்]] ஆய்வில் [[கலாநிதி]] பட்டம் பெற்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக [[1965]] இல் சேர்ந்து, [[கொழும்பு]], [[களனி]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகங்களில்]] [[1997]] வரை பேராசிரியராகப் பணிபுரிந்தவர். [[1993]] ஆம் ஆண்டு இலங்கை அரசினால் 'கலாகீர்த்தி'ப் பட்டம் அளிக்கப்பெற்ற முதல் தமிழர் இவர்.
 
[[ஆணல்ட் சதாசிவம்பிள்ளை]]யின் [[பாவலர் சரித்திர தீபகம்|பாவலர் சரித்திர தீபகத்தினை]] ([[1886]]) ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் [[1975]] இலும் [[1979]] இலும் வெளியிட்டுள்ளார். ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நூலுருவாகியுள்ளன.
1,13,656

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/685226" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி