ரிஷபப்பிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கியாக்கம்
சி ரிஷபப்பிரிய, ரிஷபப்பிரியா தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:32, 3 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்

ரிஷபப்பிரியா 62வது மேளகர்த்தா இராகம்.

ஆரோகணம்: ஸ ரி232 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம23 ரி2

இதர அம்சங்கள்

"ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 2 வது மேளம். 26வது மேளமாகிய சாருகேசியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.

  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ரதிப்பிரியா என்று பெயர்.

உருப்படிகள்

  1. கிருதி : மதிமதக்கிஞ்சு : ஆதி : தியாகராஜர்.
  2. கிருதி : மாரரதிப்பிரியம் : ஆதி : முத்துசாமி தீட்சிதர்.
  3. கிருதி : அம்பர சிதம்பர : ஆதி : முத்துத் தாண்டவர்.
  4. கிருதி : கன நய தேசிக : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
  5. கிருதி : மலையெனத்தலை : ஆதி : சுத்தானந்த பாரதியார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஷபப்பிரியா&oldid=68376" இலிருந்து மீள்விக்கப்பட்டது