ரிஷபப்பிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
157 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
விக்கியாக்கம்
(start)
 
(விக்கியாக்கம்)
=='''ரிஷபப்பிரியா==''' 62வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகம்.
* 62வது மேளகர்த்தா. "ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 2 வது மேளம். 26வது மேளமாகிய சாருகேசியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
 
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>2</sub> க<sub>3</sub> ம<sub>2</sub> ப த<sub>1</sub> நி<sub>2</sub> ஸ்
|-
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் நி<sub>2</sub> த<sub>1</sub> ப ம<sub>2</sub> க<sub>3</sub> ரி<sub>2</sub> ஸ
|}
 
==இதர அம்சங்கள்==
* 62வது மேளகர்த்தா. "ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 2 வது மேளம். 26வது மேளமாகிய சாருகேசியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.
 
==இதர அம்சங்கள்==
* அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ''ரதிப்பிரியா'' என்று பெயர்.
 
==உருப்படிகள்==
# கிருதி : மதிமதக்கிஞ்சு : ஆதி : [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]].
# கிருதி : மாரரதிப்பிரியம் : ஆதி : [[முத்துசாமி தீட்சிதர்]].
# கிருதி : அம்பர சிதம்பர : ஆதி : [[முத்துத் தாண்டவர்]].
# கிருதி : கன நய தேசிக : ஆதி : [[கோடீஸ்வர ஐயர்]].
# கிருதி : மலையெனத்தலை : ஆதி : [[சுத்தானந்த பாரதியார்]].
 
[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]
1,21,543

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/68375" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி