சேதிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''சேதிராயர்''' என்பவர் திருவிசைப்பாப்பதிகம் எனும் [[தில்லைச்...
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "சைவ சமய தமிழ் இலக்கியம்" (using HotCat)
வரிசை 1: வரிசை 1:
'''சேதிராயர்''' என்பவர் திருவிசைப்பாப்பதிகம் எனும் [[தில்லைச்சிவன்]] மீதான பதிகத்தைப் பாடியவர்களுள் ஒருவரான சிவனடியார் ஆவார். திருவிசைப்பாப்பதிகம் பாடியோர் மொத்தம் ஒன்பது பேர் ஆவர். இத் திருவிசைப்பாப்பதிகம் [[ஒன்பதாம் திருமுறை]]யில் வைக்கப்பட்டுள்ளது.

சேதிராயர் சேதிநாட்டு மன்னர் மரபிலே வந்தவர் என்று அவர் தன்னைச் சேதியர்கோன் என்று குறிப்பிடுவதன் மூலம் அறியமுடிகிறது.
சேதிராயர் சேதிநாட்டு மன்னர் மரபிலே வந்தவர் என்று அவர் தன்னைச் சேதியர்கோன் என்று குறிப்பிடுவதன் மூலம் அறியமுடிகிறது.

[[பகுப்பு:சைவ சமய தமிழ் இலக்கியம்]]

13:01, 1 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

சேதிராயர் என்பவர் திருவிசைப்பாப்பதிகம் எனும் தில்லைச்சிவன் மீதான பதிகத்தைப் பாடியவர்களுள் ஒருவரான சிவனடியார் ஆவார். திருவிசைப்பாப்பதிகம் பாடியோர் மொத்தம் ஒன்பது பேர் ஆவர். இத் திருவிசைப்பாப்பதிகம் ஒன்பதாம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது. சேதிராயர் சேதிநாட்டு மன்னர் மரபிலே வந்தவர் என்று அவர் தன்னைச் சேதியர்கோன் என்று குறிப்பிடுவதன் மூலம் அறியமுடிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேதிராயர்&oldid=682156" இலிருந்து மீள்விக்கப்பட்டது