அரச மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
களங்களை ஆங்கிலத்துக்கு மாற்றல், Replaced: | இனங்கள் → | species AWB
பிறமொழியிணைப்புகள்
வரிசை 22: வரிசை 22:


[[பகுப்பு:மரங்கள்]]
[[பகுப்பு:மரங்கள்]]

[[als:Pippal-Baum]]
[[bn:বোধিবৃক্ষ]]
[[ca:Figuera sagrada]]
[[cs:Strom bódhi]]
[[de:Pappel-Feige]]
[[en:Sacred fig]]
[[es:Ficus religiosa]]
[[fa:انجیر معابد]]
[[fr:Figuier des pagodes]]
[[hi:पीपल]]
[[id:Pohon bodhi]]
[[it:Ficus religiosa]]
[[hu:Bódhifa]]
[[ml:അരയാൽ]]
[[nl:Bodhiboom]]
[[ja:インドボダイジュ]]
[[no:Bodhi-treet]]
[[pnb:پپل]]
[[pl:Figowiec pagodowy]]
[[pt:Árvore de Bodhi]]
[[ru:Фикус священный]]
[[sq:Ficus religiosa]]
[[simple:Bodhi tree]]
[[sr:Боди дрво]]
[[sv:Bodhiträd]]
[[te:రావి చెట్టు]]
[[th:โพ]]
[[tr:Bodhi ağacı]]
[[vi:Đề (thực vật)]]
[[zh:菩提树]]

13:08, 28 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

அரச மரம்
படிமம்:Bo Tree.jpg
அரச மரத்தின் கிளையும் இலையும்
இலையின் தனித்துவமான வடிவத்தைக் கவனிக்கவும்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துணைப்பேரினம்:
இனம்:
பை. ரிலிஜியோசா
இருசொற் பெயரீடு
பைக்கஸ் ரிலிஜியோசா
L.

அரச மரம், பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது இந்தியா, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற பகுதிகளைச் சார்ந்தது.

இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இது 10 தொடக்கம் 17 சதம மீட்டர் வரை நீளமானதாகவும், 8 தொடக்கம் 12 சதம மீட்டர்கள் வரை அகலம் கொண்டதாகவும் இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_மரம்&oldid=678408" இலிருந்து மீள்விக்கப்பட்டது