கொரில்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: lv, rw அழிப்பு: fi மாற்றல்: uk
வரிசை 31: வரிசை 31:
== இவற்றையும் பார்க்க ==
== இவற்றையும் பார்க்க ==
{{video|filename=Gorilla gorilla gorilla3.ogg|title=கொரில்லா உண்ணும் காட்சி|description=ஜனவரி 2006ல், Disney animal kingdomல் பதிவு செய்யப்பட்ட, ஒரு கொரில்லா உண்ணும் காட்சி.|format=[[Ogg]]}}
{{video|filename=Gorilla gorilla gorilla3.ogg|title=கொரில்லா உண்ணும் காட்சி|description=ஜனவரி 2006ல், Disney animal kingdomல் பதிவு செய்யப்பட்ட, ஒரு கொரில்லா உண்ணும் காட்சி.|format=[[Ogg]]}}




== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

06:19, 27 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

கொரில்லா[1]
சாம்பல்முதுகு ஆண் கொரில்லா
(Gorilla gorilla)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
ஓமினீ
மாந்தனனை உட்குடும்பம்
(Homininae)
சிற்றினம்:
கொரில்லினி
Gorillini
பேரினம்:
கொரில்லா
Gorilla

மாதிரி இனம்
Troglodytes gorilla
Savage, 1847
Species

Gorilla gorilla
Gorilla beringei

distribution of Gorilla


கொரில்லா, மனிதர்களுக்கு இனமான, ஆப்பிரிக்காவில் வாழும் வாலில்லாப் பெரிய மனிதக்குரங்கினம். மனிதர்களும் கொரில்லாக்களும் சிம்ப்பன்சி போன்ற இன்னும் ஒருசில விலங்குகளும் முதனி எனப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை. முதனிகளில் யாவற்றினும் மிகப் பெரியது கொரில்லா தான். இது சுமார் 1.7 மீ (5 அடி 6 அங்குலம்) உயரம் இருக்கும். கை முட்டிகளால் ஊன்றி நடக்கும். ஆண் கொரில்லாக்கள் 150 கிலோ கிராம் (330 பவுண்டு) எடை இருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண்களில் பாதி எடை இருக்கும்.

பார்ப்பதற்கு கருப்பாய் பெரிய உருவமாய் இருப்பினும், இவை இலைதழை பழம், கிழங்கு உண்ணிகள்; என்றாலும் சிறிதளவு பூச்சிகளையும் உண்ணும் (உணவில் 1-2% பூச்சிகள் என்பர்); வாழ்நாள் 30-50 ஆண்டுகள். பெண் கொரில்லாக்கள் கருவுற்று இருக்கும் காலம் 8.5 மாதங்கள். இவை 3-4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கருவுருகின்றன. பெரும்பாலும் எல்லா கொரில்லாக்களும் B இரத்த வகையைச் சார்ந்தது என்று அறிந்திருக்கிறார்கள். இதனுடைய மரபு ஈரிழையில் (டி. என். ஏ DNA) 92.9% மனிதர்களுடன் ஒன்றாக இருப்பதால் இது சிம்ப்பன்சிக்கு அடுத்தாற்போல மனிதனுடன் நெருக்கமான உயிரினம் என்பார்கள்.

வாழ் முறைகள் வாழிடங்கள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gorilla
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
முப்பரிமாண படிமங்களைக் காணச் செல்கவிக்கிமீடியா காமன்ஸ்:
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


  1. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 181-182. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100787. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரில்லா&oldid=677253" இலிருந்து மீள்விக்கப்பட்டது