பாலின்ப இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
*[http://www.asstr.org ASSTR] |
*[http://www.asstr.org ASSTR] |
||
இணையத்தில் காம இலக்கியம் பகுதியில் தமிழ் இலக்கியங்களின் பக்கத்திக்கு இணைப்பு கொடுக்கலாமே!. பாலின்பக் கதைகளை ஆங்கிலத்தில் படிக்க தமிழ் விக்கி எதற்கு. |
|||
மேலும் மேற்கோள் காட்டப்பட்ட பக்கம் வேலை செய்கிறாதா!. |
|||
- [http://sagotharan.wordpress.com சகோதரன் ஜெகதீஸ்வரன்] <sup>\[[User talk:Jagadeeswarann99|பேச்சு]]</sup> |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
07:23, 26 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்
காம இலக்கியம் என்பதில் பாலுணர்வுகளைத் தூண்டும் புனைவுகளும் பாலியற் செயல்களுக்கான வழிகாட்டிப் பிரதிகளும் அடங்குகின்றன. காம சூத்திரம் காம இலக்கியங்களுள் மிகப் பழமையானதொன்று. திருக்குறளிலும் இன்பத்துப்பால் பகுதியில் காதலோடு பாலின்பம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பின் வரும் குறட்பாக்களில் பெண்ணின் தோற்றமும் புணர்ச்சியின் போதான தழுவல் நிலையும் பாடப்பட்டிருக்கின்றன.[1]
“ | கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். |
” |
“ | வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. |
” |
பாலின்பக் கதைகள்
பாலின்பக் கதைகள் என்பது பாலுணர்வை தூண்டும் கதைகளைக் குறிக்கிறது. புத்தக வடிவிலும் அச்சிடப்படும் இந்தக் கதைகள் செவி வழியாகவும் தலைமுறை தலைமுறையாக பயணிக்கின்றன. இப்போது கணினியில் நவீன வடிவம் பெற்றிருக்கின்றன.
இணையத்தில் காம இலக்கியம்
இத்தொடுப்புக்கள் அதிர்ச்சியளிப்பனவாகவோ, சில வாசகர்களுக்கு பொருத்தமற்றதாகவோ, விரும்பத்தகாததாகவோ இருக்கக்கூடும்.