தமதேதவோ வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 55°24′31″N 37°54′22″E / 55.40861°N 37.90611°E / 55.40861; 37.90611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
வரிசை 70: வரிசை 70:
<!--Navigation boxes--><br />
<!--Navigation boxes--><br />




[[cv:Домодедово аэропорчĕ]]
[[cs:Letiště Moskva-Domodědovo]]
[[cs:Letiště Moskva-Domodědovo]]
[[cv:Домодедово аэропорчĕ]]
[[de:Flughafen Moskau-Domodedowo]]
[[de:Flughafen Moskau-Domodedowo]]
[[en:Domodedovo International Airport]]
[[es:Aeropuerto Internacional de Moscú-Domodédovo]]
[[es:Aeropuerto Internacional de Moscú-Domodédovo]]
[[fi:Domodedovon kansainvälinen lentoasema]]
[[fr:Aéroport international Domodiedovo]]
[[fr:Aéroport international Domodiedovo]]
[[he:נמל התעופה דומודדובו]]
[[ko:도모데도보 국제공항]]
[[hr:Zračna luka Domodedovo]]
[[hr:Zračna luka Domodedovo]]
[[hu:Domogyedovói nemzetközi repülőtér]]
[[it:Aeroporto di Mosca-Domodedovo]]
[[it:Aeroporto di Mosca-Domodedovo]]
[[ja:ドモジェドヴォ空港]]
[[he:נמל התעופה דומודדובו]]
[[ka:დომოდედოვოს საერთაშორისო აეროპორტი]]
[[ko:도모데도보 국제공항]]
[[lt:Domodedovo oro uostas]]
[[lt:Domodedovo oro uostas]]
[[hu:Domogyedovói nemzetközi repülőtér]]
[[ms:Lapangan Terbang Domodedovo]]
[[ms:Lapangan Terbang Domodedovo]]
[[nl:Luchthaven Domodedovo]]
[[nl:Luchthaven Domodedovo]]
[[ja:ドモジェドヴォ空港]]
[[no:Domodedovo internasjonale lufthavn]]
[[no:Domodedovo internasjonale lufthavn]]
[[pl:Port lotniczy Moskwa-Domodiedowo]]
[[pl:Port lotniczy Moskwa-Domodiedowo]]
வரிசை 92: வரிசை 93:
[[ru:Домодедово (аэропорт)]]
[[ru:Домодедово (аэропорт)]]
[[sk:Letisko Moskva-Domodedovo]]
[[sk:Letisko Moskva-Domodedovo]]
[[fi:Domodedovon kansainvälinen lentoasema]]
[[sv:Domodedovo internationella flygplats]]
[[sv:Domodedovo internationella flygplats]]
[[tl:Paliparang Pandaigdig ng Domodedovo]]
[[th:ท่าอากาศยานนานาชาติโดโมเดโดโว]]
[[th:ท่าอากาศยานนานาชาติโดโมเดโดโว]]
[[tl:Paliparang Pandaigdig ng Domodedovo]]
[[vi:Sân bay quốc tế Domodedovo]]
[[vi:Sân bay quốc tế Domodedovo]]
[[zh:多莫杰多沃国际机场]]
[[zh:多莫杰多沃国际机场]]

17:24, 24 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

மாஸ்கோ டோமோடெடோவோ வானூர்தி நிலையம்
Аэропорт Домоде́дово

IATA: DMEICAO: UUDD
DME is located in உருசியா
DME
DME
உருசியாவில் வானூர்தி நிலையத்தின் அமைவிடம்
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொது
இயக்குனர் ஈஸ்ட்லைன் குழுமம்
சேவை புரிவது மாஸ்கோ
அமைவிடம் டோமோடெடோவ்ஸ்க்கி மாவட்டம்
உயரம் AMSL 588 அடி / 179 மீ
ஆள்கூறுகள் 55°24′31″N 37°54′22″E / 55.40861°N 37.90611°E / 55.40861; 37.90611
இணையத்தளம் www.domodedovo.ru
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
14C/32C
(முன்பு)
2,600 8,531 திண்காறை
14L/32R 3,800 12,467 வலுவூட்டப்பட்ட திண்காறை
14R/32L 3,500 11,483 வலுவூட்டப்பட்ட திண்காறை
புள்ளிவிவரங்கள் (2010)
பயணிகளின் எண்ணிக்கை 22,254,529
வானூர்திகள் செலுத்தல்கள் 211 907
மூலங்கள்: DAFIF,domodedovo.ru. "Moscow Domodedovo International airport (Russia, Moscow) (DME)". செய்திக் குறிப்பு.</ref>

மாஸ்கோ டோமோடெடோவோ வானூர்தி நிலையம் (Moscow Domodedovo Airport, உருசியம்: Московский аэропорт Домодедово Moskovsky Aeroport Domodedоvo) உருசியாவின் மாஸ்கோ ஓப்லாஸ்ட்டில் உள்ள டோமோடெடோவ்ஸ்க்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். மாஸ்கோ நகரின் மையத்திலிருந்து 42 கிலோமீட்டர்கள் (26 mi) தொலைவில் உள்ளது. உருசியாவின் வானூர்தி நிலையங்களிலேயே பயணிகளின் எண்ணிக்கை கொண்டும் பொருட்களின் போக்குவரத்தைக் கொண்டும் மிகப்பெரும் வானூர்தி நிலையமாகும்(2009ஆம் ஆண்டை விட 19.2% கூடுதலாக 22.5 மில்லியன் பயணிகள் 2010ஆம் ஆண்டில் பாவித்துள்ளனர்). மாஸ்கோவில் உள்ள மூன்று வானூர்தி யிலையங்களில் ஒன்றாகும்; மற்றவை சேரெமெயெட்வோ பன்னாட்டு வானூர்தி நிலையம், நுகோவோ பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

2003ஆம் ஆண்டில் இந்த வானூர்தி நிலையம் அகன்ற உடல் வானூர்திகளை செலுத்த ஏதுவாக விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டது. ஓடுபாதைகள்,நகர்பாதைகள் மற்றும் நிறுத்துமிடங்கள் இதற்கேற்றவாறு விரிவுபடுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டன. இதன் பின்னர் 2009ஆம் ஆண்டு இந்நிலையம் ஏர்பஸ் ஏ380 இரக புதிய பெரும் வானூர்திகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. உருசியாவில் இவ்வித வானூர்திகளை இயக்க அனுமதிக்கப்பட்ட முதல் நிலையமாக டோமோடெடோவோ விளங்கியது. தவிர இது பன்னாட்டு குடிமை வான்பயண அமைப்பின்(ICAO) F வகை சீர்தரத்தை அடைந்ததற்கான குறிப்பாகவும் அமைந்தது.[1]

மேற்கோள்கள்

  1. Heavy Metal, Aviation Week & Space Technology, 70, 10 (9 March 2009), p. 14

திசம்பர் 26,2010 அன்று ஏற்பட்ட ஓர் முழுமையான மின்சாரத் தடங்கலின்போது இந்த வானூர்தி நிலையத்தில் தகுந்த மாற்று மின்னுற்பத்தி சாதனமோ நெருக்கடிநிலை விளக்குகளோ அமைக்கப்படாத பிழை வெளிப்பட்டது.

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Domodedovo International Airport
என்பதில் ஊடகங்கள் உள்ளன.