தினகரன் (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "நாளிதழ்கள்"; Quick-adding category "இலங்கைத் தமிழ் நாளிதழ்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Newspaper
[[படிமம்:Thinakaranlanka.jpg|thumb|தினகரனின் சின்னம்]]
| name = தினகரன்
'''தினகரன்''' இலங்கையில் இப்பொழுதும் வெளியாகும் ஒரு தேசிய பத்திரிகை ஆகும். இப்பத்திரிகை [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] வெளியிடப்படுகிறது. தினகரன் ஆசிரியராக இருந்தோரில் [[க. கைலாசபதி]] முக்கியமானவர்.
| image = [[File:Thinakaranlanka.jpg|150px]]
| type = [[நாளிதழ்]]
| format = அகலப்பக்கம்
| foundation = [[மார்ச் 15]], [[1932]]
| ceased publication =
| price =
| owners = [[லேக் ஹவுஸ்]]
| publisher =
| chiefeditor =
| web editor =
| assoceditor =
| staff =
| language = [[தமிழ்]]
| political =
| circulation =
| headquarters = [[கொழும்பு]], [[இலங்கை]]
| oclc =
| ISSN =
| website = [http://www.thinakaran.lk thinakaran.lk]
}}

'''தினகரன்''' [[இலங்கை]]யின் தலைநகர் [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் [[நாளிதழ்]] ஆகும். இப்பத்திரிகை [[1932]] ஆம் ஆண்டு [[மார்ச் 15]] ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான [[லேக் ஹவுஸ்]] நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது.

தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே. மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி. ராமநாதன், எஸ். ஈஸ்வர ஐயர், எஸ். கிருஷ்ண ஐயர், ரி. எஸ். தங்கையா, வீ. கே. பீ. நாதன், பேராசிரியர் [[க. கைலாசபதி]], ஆர். சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.

==தகவல்கள்==
*பண்டிதமணி [[சி. கணபதிப்பிள்ளை]] அவர்களுக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை அளித்து கெளரவப்படுத்தியது தினகரன்.
*[[1959]] ஆம் ஆண்டில் பேராசிரியர் க. கைலாசபதி காலத்தில் கொழும்பில் மாபெரும் முத்தமிழ் விழாவை நடத்தியது. இவ்விழாவில் பேராசிரியர் [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்]], எழுத்தாளர் [[அகிலன்]], நடிகர் [[சிவாஜி கணேசன்]] போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

==வெளி இணைப்புகள்==
*[http://www.thinakaran.lk தினகரன் இணையத்தளம்]


{{stubrelatedto|நாளிதழ்கள்}}
[[பகுப்பு:ஈழத்துப் பத்திரிகைகள்]]
[[பகுப்பு:ஈழத்துப் பத்திரிகைகள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் நாளிதழ்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் நாளிதழ்கள்]]

05:13, 19 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

தினகரன்
வகைநாளிதழ்
வடிவம்அகலப்பக்கம்
உரிமையாளர்(கள்)லேக் ஹவுஸ்
நிறுவியதுமார்ச் 15, 1932
மொழிதமிழ்
தலைமையகம்கொழும்பு, இலங்கை
இணையத்தளம்thinakaran.lk

தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது.

தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே. மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி. ராமநாதன், எஸ். ஈஸ்வர ஐயர், எஸ். கிருஷ்ண ஐயர், ரி. எஸ். தங்கையா, வீ. கே. பீ. நாதன், பேராசிரியர் க. கைலாசபதி, ஆர். சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.

தகவல்கள்

  • பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை அளித்து கெளரவப்படுத்தியது தினகரன்.
  • 1959 ஆம் ஆண்டில் பேராசிரியர் க. கைலாசபதி காலத்தில் கொழும்பில் மாபெரும் முத்தமிழ் விழாவை நடத்தியது. இவ்விழாவில் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம், எழுத்தாளர் அகிலன், நடிகர் சிவாஜி கணேசன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினகரன்_(இலங்கை)&oldid=670193" இலிருந்து மீள்விக்கப்பட்டது