மின்னெதிர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sq:Impedanca elektrike; cosmetic changes
சி தானியங்கிஇணைப்பு: simple:Impedance
வரிசை 51: வரிசை 51:
[[ru:Электрический импеданс]]
[[ru:Электрический импеданс]]
[[sh:Električna impedansa]]
[[sh:Električna impedansa]]
[[simple:Impedance]]
[[sk:Impedancia]]
[[sk:Impedancia]]
[[sl:Impedanca]]
[[sl:Impedanca]]

02:47, 19 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

மாறுமின் மறிமம் அல்லது மின்மறுப்பு (Electrical impedance) என்பது ஒரு மின்சுற்றில் மாறுமின்னோட்டத்தை மறுத்து தோன்றும் தடையின் அளவு ஆகும். "மறிமம்" என்றும் சுருக்கமாக குறிப்பிடப்படுவதுண்டு. இது ஓம் விதியின் தடையை ஒத்தது, ஆனால் குறிப்பிடத்தக்க வழிகளில் வேறுபட்டது. இதன் அளவை குறிக்க நேரமும் (அலையெண்) திசையும் (அலைமுகம்) மேலதிகமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

Impediance is the ratio of the phasor voltage to the phasor current.

Impediance is a complex number.

மாறுமின் மறிமம் frequency domain வைத்துத்தான் மதிப்பிட வேண்டும். இது ஒரு விழுக்காடாக இருந்தாலும், frequency domain என்னும் பொழுது இதன் கணிதம் பொது விழுக்காடுகளில் இருந்து வேறுபட்டது.

மின்தூண்டியின் மறிமம்

மாறுமின்னோட்டம் ஒரு மின்தூண்டியின் ஊடாக செல்லும் பொழுது காந்தப்பாயம் அல்லது புலம் தூண்டப்படுகின்றது. அந்த தூண்டியின் தூண்டத்தையும் மாறுமின்னோட்டத்தையும் பொறுத்து இருமுனைகளிலும் மின்னழுத்தம் ஏற்படும். அந்த மின்னழுத்ததுக்கும் தரப்படும் மாறுமின்னோட்டத்த்கும் இருக்கும் விழுக்காடே மின்தூண்டியின் மறிமம் ஆகும்.

மின்தூண்டி ஒன்றிற்கு:

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னெதிர்ப்பு&oldid=670111" இலிருந்து மீள்விக்கப்பட்டது