"1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (Quick-adding category "இங்கிலாந்தில் விளையாட்டு" (using HotCat))
 
== இறுதிப் போட்டி ==
{{main|துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1999}}
1999 உலகக்கிண்ணத்துக்கான இறுதிப்போட்டி ஜுன் 20. 1999 இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. நாணயச் சுண்டலில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
 
 
பந்துவீச்சில் வசீம்அக்ரம், சக்லேன்முஸ்தாக் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை கைப்பற்றினர். இந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த எஸ். ஏ. பக்னரும், இங்கிலாந்தைச் சேர்ந்த டி. ஆர். ஷெப்பேர்ட்டும், மூன்றாவது நடுவராக வெங்கட்ராகவனும் பணியாற்றினர். ரஞ்சன் மடுகல்ல ஆட்ட நடுவராகக் கடமையாற்றினார். போட்டியில் சிறப்பாட்டக்காரராக ஷேன் வோர்ன் தெரிவானார்.
 
 
== இலங்கை பங்கேற்ற போட்டிகள் ==
1,16,925

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/670039" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி