"1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,998 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Quick-adding category "ஐக்கிய இராச்சியத்தில் விளையாட்டு" (using HotCat))
| next_tournament = 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
}}
'''1999 துடுப்பாட்ட உலகக் கிண்ணம்''' (''1999 Cricket World Cup'') என்பது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளின் ஏழாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் ''ஐசிசி கிண்ணம்'' என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் [[1999]] [[மே 14]] முதல் [[சூன் 20]] வரை [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இடம்பெற்றது. [[அயர்லாந்து]], [[வேல்ஸ்]], [[ஸ்கொட்லாந்து]], [[நெதர்லாந்து]] ஆகிய இடங்களிலும் சில போட்டிகள் நடைபெற்றன. இதில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]], [[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]], [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]], [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]], [[இலங்கை துடுப்பாட்ட அணி|இலங்கை]], [[சிம்பாப்வே துடுப்பாட்ட அணி|சிம்பாப்வே]], [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாப்பிரிக்கா]] ஆகிய [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட]] அணிகளுடன், தேர்வு அந்தஸ்துப் பெறாத [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசம்]], [[கென்யா துடுப்பாட்ட அணி|கென்யா]], [[ஸ்கொட்லாந்து துடுப்பாட்ட அணி|ஸ்கொட்லாந்து]] ஆகிய நாடுகளுமாக மொத்தமாக 12 நாடுகள் பங்கேற்றன. தேர்வு அந்தஸ்து பெறாத அணிகள் பன்னாட்டு கிரிக்கட் சங்கத்தினால் நடத்தப்பட்ட தெரிவுப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 50 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. லோட்ஸ் அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி பாக்கித்தான் அணியை வென்று இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணத்தைப் பெற்றது.
ஏழாவது துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்தில், 1999ம் ஆண்டு நடைபெற்றது. அயர்லாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து ஆகிய இடங்களிலும் சில போட்டிகள் நடைபெற்றன. இக்கிண்ணம் ‘ஐசிசி கிண்ணம்’ என அழைக்கப்படுகின்றது.
 
== பங்கேற்ற நாடுகள் ==
1,16,925

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/666234" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி