இந்தோனேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: rw:Indonesiya
சி தானியங்கிமாற்றல்: so:Indunisiya
வரிசை 248: வரிசை 248:
[[sk:Indonézia]]
[[sk:Indonézia]]
[[sl:Indonezija]]
[[sl:Indonezija]]
[[so:Indonesia]]
[[so:Indunisiya]]
[[sq:Indonezia]]
[[sq:Indonezia]]
[[sr:Индонезија]]
[[sr:Индонезија]]

00:18, 11 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

இந்தோனேசிய குடியரசு
Republik Indonesia
கொடி of இந்தோனேசியாவின்
கொடி
சின்னம் of இந்தோனேசியாவின்
சின்னம்
குறிக்கோள்: பின்னேகா துங்கால் இகா
ஜாவா மொழி: வேற்றுமையில் ஒற்றுமை
நாட்டுப்பண்: இந்தோனேசிய ராயா
இந்தோனேசியாவின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
ஜாகார்த்தா
ஆட்சி மொழி(கள்)இந்தோனேசிய மொழி
அரசாங்கம்குடியரசு
• அதிபர்
சுசிலோ பம்பாங் யுடொயோனோ
• உப அதிபர்
ஜுசுப் கல்லா
விடுதலை 
• பிரகடனம்
ஆகஸ்டு 17 1945
• அங்கீகாரம்
டிசம்பர் 27 1949
பரப்பு
• மொத்தம்
1,904,569 km2 (735,358 sq mi) (16வது)
• நீர் (%)
4.85%
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
222,781,000 (4வது)
• 2000 கணக்கெடுப்பு
206,264,595
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$977.4 பில்லியன் (15th)
• தலைவிகிதம்
$4,458[1] (110வது)
மமேசு (2003)0.697
மத்திமம் · 110வது
நாணயம்உருபியா (IDR)
நேர வலயம்ஒ.அ.நே+7 தொடக்கம் +9 (பல)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+7 தொடக்கம் +9 (இல்லை)
அழைப்புக்குறி62
இணையக் குறி.id

இந்தோனேசியா, உத்தியோகபூர்வமாக இந்தோனேசிய குடியரசு, சுமார் 18,000தீவுகளாலான தென் கிழக்காசிய நாடாகும். இந்தோனேசியா என்ற பெயர் கிரேக்க மொழியின் இந்தியா என பொருள்படும் இந்துஸ் (indus) மற்றும் தீவுகள் எனப்பொருள்படும் நியோஸ் (nesos)என்ற பதங்களில் இணைப்பாகும். இதன் எல்லைகளாக பப்புவா நியூகினியா,கிழக்குத் திமோர், மலேசியா என்பற்றால் எல்லைப் படுத்தப் பட்டுள்ளது. இது உலகிலேயே முஸ்லிம் மக்கள் தொகை கூடிய நாடாகும்.

இந்தோனேசிய தீவுகளானது பிரதானமாக ஜாவா 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒமோ இரக்டசு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இப்பிரதேசம் சீனாவுக்கான வணிப பாதையில் அமைந்திருப்பதால் வாசனைத்திரவிய வாணிபத்தில் முன்னோங்கிக் காணப்பட்டது. இப்பிரதேசத்தை நோக்கி வளச்சியடைந்த இந்து இராச்சியங்கள், இந்து மற்றும் பௌத்த மதங்களைஇப்பகுதிகளுக்கு கொண்டு வந்தன. மத்திய காலத்தில் இப்பிரதேசம் இஸ்லாமிய ஆதிக்கத்துக்குள்ளானது. இப்பிரதேசம் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கீழ் நெதர்லாந்தின் காலணித்துவ பிரதேசமாக காணப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது சிறிது காலம் யப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த நாடு 1945 இல் தனது விடுதலையை பிரகடனப்படுத்தியது. ஒன்றுபட்ட சுதந்திர இந்தோனேசியாவானது 1949 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை 1953 இல் அங்கீகரித்தது.


Album


குறிப்புகள்

மேலும் பார்க்க

வெளியிணைப்புகள்

இந்தோனேசியா பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோனேசியா&oldid=664764" இலிருந்து மீள்விக்கப்பட்டது