"ஐரோ வலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
79 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (யூரோ பிரதேசம், யூரோ வலயம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
சி
{{Infobox
|title = யூரோ பிரதேசம் வலயம்<br />Eurozone
|image = [[படிமம்:Eurozone.svg|300px|alt=The eurozone as of 201]]
|caption = {{legend|#2C325F|2010ல் யூரோ பிரதேசம்}}{{legend|#4F61B0|[[யூரோ]]வை ஏற்றுக் கொண்ட ஆனால் யூரோ பிரதேசத்தில் இல்லாத நாடுகள்}}{{legend|#9999FF|[[எஸ்டோனியா]]; 2011ல் யூரோவை ஏற்றுக் கொண்டது<ref>http://www.france24.com/en/20100608-eu-ministers-offer-estonia-entry-eurozone-january-1-currency-europe</ref>}}
}}
 
'''யூரோ சோன்வலயம்''' ([[ஆங்கிலம்]]: ''Eurozone''; {{audio|En-us-Eurozone.ogg|ஒலிப்பு}}, யூரோசோன்) எனப்படும்''' யூரோ பிரதேசம்''', [[யூரோ]] நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட 16 [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றிய]] (ஐ. ஒ) நாடுகளின் பொருளியல் மற்றும் நாணவியல் ஒன்றியமாகும். இது அதிகாரப்பூர்வமாக ”யூரோ ஏரியா” ([[ஆங்கிலம்]]: Euro Area) என்றழைக்கப்படுகிறது.
 
== தோற்றம் ==
[[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] (ஐ. ஓ) பல உறுப்பினர் நாடுகள் [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] பிற்பகுதியிலிருந்தே பொருளியல் மற்றும் வணிக விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐ. ஓ நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. ”யூரோ ஒன்றுசேர்தல் திட்ட அளவைகள்” ([[ஆங்கிலம்]]: Euro Convergence Criteria) என்று பெயரிடப்பட்ட அந்த அளவைகள் [[1992]]ல் கையெழுத்தான மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதனால் மாஸ்ட்ரிக்ட் அளவைகள் என்று வழங்கப்படுகின்றன. இவையாவன:
1,12,864

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/662554" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி