4,813
தொகுப்புகள்
நட்சத்திரங்களின் ஒழுங்கையின் தொடர்ச்சியாக, மணிக்கூட்டு கோபுரம் பக்கம் செல்லும் உலாச்சாலை நெடுகிலும் நிழல்படப் பிடிப்பாளர்கள் கூவியழைத்த வண்ணம் இருப்பார்கள். HK$10.00 இலிருந்து HK$60.00 டொலர்கள் வரை நிழல்படத்தின் அளவிற்கு ஏற்ப விலை கூறுவார்கள். விலைய சற்று குறைத்தும் கேட்கலாம். இரண்டு நிமிடங்களில் நிழல் படத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அதே இடத்தில் சில உருவம் வரையும் ஓவியர்களும் உள்ளனர். 20 நிமிடங்களில் ஒருவரின் மாதிரிப் படத்தை வரைந்து கொடுத்து விடுவர். அதற்கான கட்டணமாக HK$90 டொலர் அறவிடுகின்றனர்.
அத்துடன் உலாச்சாலையின் [[சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்]] முன்பாக [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்தை]] கடல் வழியாக ஒரு சுற்று சுற்றி வருவதற்கான உல்லாசப் படகும் சேவையும் உள்ளது. அதற்கான கட்டணம் வயது வந்தோருக்கு HK$350.00,
==படக்காட்சியகம்==
|
தொகுப்புகள்