நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,174 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
==அமைவிடம்==
இந்த நட்சத்திர ஒழுங்கையின் அமைவிடம் [[ஹொங்கொங்]], [[கவுலூன் தீபகற்பம்|கவுலூன் தீபகற்ப]] நிலப்பரப்பில், கவுலூன், [[சிம் சா சுயி]] எனும் நகரில் அமைந்துள்ளது. ஹொங்கொங்கில் தமிழர்கள் அடிக்கடி கூடும் இடமான [[சுங்கிங் கட்டடம்|சுங்கிங் கட்டத்திலிருந்து]] சில மீட்டர்கள் தூரம் மட்டுமே உள்ளது.
 
==சட்டமும் தூய்மை பேனலும்==
===சட்டம்===
இந்த நட்சத்திர ஒழுங்கை உலாச்சாலையில் உலாவுவோர், புகைப்பிடிக்கக் கூடாது. ஈருருளி போன்ற வண்டிகளை ஓட்டிக்கொண்டோ, தள்ளிக்கொண்டோ என்றாலும் போக அனுமதியில்லை. செல்லப்பிராணிகளான நாய்களை இங்கு அழைத்துச்செல்ல முடியாது. அவற்றை மீறினால் தண்டக் காசு அறவிடப்படும். ஆனால் மாற்று வழுவுள்ளோர் தமது வண்டிகளில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. வெண்சுருட்டு புகைத்தால் அதற்கான தண்டக் காசு HK$5000.00 ஆகும். இருப்பினும் சட்டத்தை மீறினால் நடக்கும் விபரீதங்களை அறிந்த தென்னாசிய மக்கள் கூட இங்கே அவற்றை மதித்து நடப்பதைக் காணலாம். ஹொங்கொங் மக்களை பொருத்த மட்டில், அவர்கள் இந்த நாட்டை காதலிப்பவர்களாகவே உள்ளனர் "I LOVE HONG KONG", "WE LOVE HONG KONG" எனும் வாசங்களை எல்லா இடங்களிலும் காணலாம்.
 
===தூய்மை பேனல்===
ஹொங்கொங்கில் ஏனைய இடங்களைப் போன்றே, இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையிலும் 100% வீதத் தூய்மை பேனலைப் பார்க்கலாம். [[குளிர்களி]], சில பொறியல் வகை சிற்றுணவுகள் அழகுக்கடைகள் இந்த உலாச்சாலையில் இருக்கின்றன. அவ்வுணவு வகைகளை வாங்கி உற்கொள்வோர், அதன் எச்சங்களை அதற்கான குப்பைத் தொட்டிகளில் கன்னியமாக போட்டுச்செல்வதைக் காணலாம். எவரும் எச்சில் துப்புவதை ஏனும் காண்பதற்கில்லை. இன்னும் கூறப்போனால், இந்த குப்பைத் தொட்டிகள் கூட கலைநயத்துடன் அழகாகவும், சுத்தமாகவும், துர்நாற்றம் வீசததாகவும் உள்ளன.
 
==வரலாறு==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/661200" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி