நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
==சிறப்பு நாட்களில்==
ஹொங்கொங்கில் சிறப்பு நாட்களில் [[வண்ண வான்வெடி முழக்கம் (ஹொங்கொங்)|வண்ண வான்வெடி முழக்கம்]] இடம்பெறும் போது, மக்கள் வெள்ளம் இந்த நட்சத்திர ஒழுங்கை முழுதுமாக நிரம்பி, மேலும் சில கிலோ மீட்டர் தூரங்களுக்கும் மக்கள் நெரிசல்நெரிசலை ஏற்படும்ஏற்படுத்தும். அவ்வாறான நாட்களில் இந்த உலாச்சாலை [[ஹொங்கொங் காவல் துறை|ஹொங்கொங் காவல் துறையினாரால்]] மக்கள் நெரிசல் கட்டுப்படுத்தலும் இடம்பெறும். இவ்வாறு மக்கள் நெரிசல் ஏற்படுவதால் இரவு நேர [[வண்ண வான்வெடி முழக்கம் (ஹொங்கொங்)|வண்ண வான்வெடி முழக்கத்தைக்]] காண மக்கள் மாலை 4:00 மணிக்கே சென்று இடம் பிடிக்கத் தொடங்கிவிடுவர். அதனால் தாமதமாக செல்வோருக்கு இந்த நட்சத்திர ஒழுங்கையின் அருகாமைக்கேனும் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
 
==அமைவிடம்==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/661072" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி