சாலினி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி சாலினி, சாலினி (நடிகை) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:25, 24 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

ஷாலினி
படிமம்:Shalini.jpg
பிறப்பு (1980-11-20)நவம்பர் 20, 1980
இந்தியா சென்னை,
வேறு பெயர் ஷாலினி
துணைவர் அஜித்
பிள்ளைகள் அனோஸ்கா

ஷாலினி (பிறப்பு. நவம்பர் 20, 1980, சென்னை) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பேபி ஷாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தனது மூன்றாவது வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாழத் தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமாரைத் திருமணம் செய்த பின்னர் நடிப்பிலிருந்து விலகியுள்ளார்.

இவரது சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலினி_(நடிகை)&oldid=652948" இலிருந்து மீள்விக்கப்பட்டது