பல்கேரிய லெவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: ar:ليف بلغاري
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: tg:Леви Булғористон
வரிசை 70: வரிசை 70:
[[sr:Бугарски лев]]
[[sr:Бугарски лев]]
[[sv:Lev (valuta)]]
[[sv:Lev (valuta)]]
[[tg:Леви Булғаристои]]
[[tg:Леви Булғористон]]
[[tr:Lev]]
[[tr:Lev]]
[[uk:Болгарський лев]]
[[uk:Болгарський лев]]

18:07, 23 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

பல்கேரிய லெவ்
български лев (பல்கேரியம்)
ஐ.எசு.ஓ 4217
குறிBGN (எண்ணியல்: 975)
சிற்றலகு0.01
அலகு
பன்மைlevove, numeric: லெவா
குறியீடுлв
வேறுபெயர்லெவ்–”கின்ட்” ; 1,000 லெவா–”பான்”; ஸ்டோடிங்கா– ”காமு” ; பணம்– மங்கீசி [1]
மதிப்பு
துணை அலகு
 1/100ஸ்டோடிங்கா
பன்மை
 ஸ்டோடிங்காஸ்டோடிங்கி
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)2, 5, 10, 20, 50 & 100 லெவ
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)1 லெவ்
Coins1, 2, 5, 10, 20 & 50 ஸ்டோடிங்கி, 1 லெவ்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) பல்கேரியா
வெளியீடு
நடுவண் வங்கிபல்கேரிய தேசிய வங்கி
 இணையதளம்www.bnb.bg
காசாலைபல்கேரிய நாணயசாலை
 இணையதளம்www.mint.bg
மதிப்பீடு
உடன் இணைக்கப்பட்டதுயூரோ (1:1.95583)

லெவ் (பல்கேரிய மொழி: лев; சின்னம்: лв; குறியீடு: BGN) பல்கேரியா நாட்டின் நாணயம். லெவ் என்ற சொல்லுக்கு பல்கேரிய மொழியில் ”சிங்கம்” என்று பொருள். பல்கேரிய நாட்டில் லெவ் என்ற பெயரில் நான்கு நாணய முறைகள் இருந்துள்ளன. முதன் முதலில் 1881ல் லெவ் என்ற பெயருள்ள நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்பு 1952, 1962, 1999 ஆகிய ஆண்டுகளிலும் இதே பெயருடைய புதிய நாணய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நான்கு நாணயங்களும் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் லெவ் என்றழைக்கப்படுகின்றன. பல்கேரியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகி விட்டதால் எதிர்காலத்தில் லெவ் நாணய முறை கைவிடப்பட்டு ஐ. ஒ வின் பொது நாணயமான யூரோ பல்கேரியாவின் நாணயமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு லெவ்வில் 100 ஸ்டோன்டிங்காக்கள் உள்ளன. லெவ் என்ற சொல்லின் பன்மை வடிவம் “லெவா”.

மேற்கோள்கள்

  • [balkanofil.ru/index.php/bills/bulgaria.html รายการสินค้าและแกลลอรี่ของธนบัตรในบัลแกเรีย]
  1. The nickname for lev can be both kint (masc) and kinta (fem), inflected accordingly for plurals and numerical values (kinta, kinti); stotinka – which literally simply means hundredth (diminutive) – is usually shortened to stinka or stishka, while kamuk literally means stone.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்கேரிய_லெவ்&oldid=652705" இலிருந்து மீள்விக்கப்பட்டது