நோம் பென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: be:Пнампень
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: bjn:Phnum Pény
வரிசை 120: வரிசை 120:
[[be-x-old:Пномпэнь]]
[[be-x-old:Пномпэнь]]
[[bg:Пном Пен]]
[[bg:Пном Пен]]
[[bjn:Phnum Pény]]
[[bn:প্‌নম পেন]]
[[bn:প্‌নম পেন]]
[[bo:ཕོམ་ཕེན།]]
[[bo:ཕོམ་ཕེན།]]

15:19, 17 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

ភ្នំពេញ
புனோம் பென்
வானத்திலிருந்து புனோம் பென்னின் ஒரு காட்சி
வானத்திலிருந்து புனோம் பென்னின் ஒரு காட்சி
அடைபெயர்(கள்): ஆசியாவின் முத்து
கம்போடியாவில் புனோம் பென் மாகாணத்தின் அமைவிடம்
கம்போடியாவில் புனோம் பென் மாகாணத்தின் அமைவிடம்
நாடுகம்போடியா
மாகாணம்புனோம் பென்
உள்பகுதிகள்7 மாவட்டங்கள் (கான்கள்)
தோற்றம்1372
தலைநகரம் ஆக்கம்1865
அரசு
 • வகைமாநகரம்
 • நகரத் தலைவர் மற்றும் ஆளுனர்கெப் சுட்டேமா
(கெமர்: កែប ជុគិមា)
 • துணை ஆளுனர்கள்தான் சினா, மாப் சாரின், செங் டொங்
பரப்பளவு
 • மொத்தம்376 km2 (145 sq mi)
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்20,09,264
 • அடர்த்தி5,343.8/km2 (13,840/sq mi)
தொலைபேசி குறியீடு855 (023)
இணையதளம்http://www.phnompenh.gov.kh


புனோம் பென் (Phnom Penh, கெமர் மொழி: ភ្នំពេញ) கம்போடியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1 மில்லியனுக்கு மேலும் மக்கள் தொகைக் கொண்ட புனோம் பென் கம்போடியாவின் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு மையம் ஆகும். சியம் ரியப் உடன் புனோம் பென் கம்போடியாவின் ஒரு முக்கிய சுற்றுலா சேரிடமாகும். டொன்லே சாப், மேக்கொங், மற்றும் பசாக் ஆகிய ஆறுகள் புனோம் பென் வழியாக பாய்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோம்_பென்&oldid=649446" இலிருந்து மீள்விக்கப்பட்டது