பதிப்புரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 19: வரிசை 19:
[[da:Ophavsret]]
[[da:Ophavsret]]
[[de:Copyright]]
[[de:Copyright]]
[[dv:ވިކިޕީޑިއާ: ނަކަލުކުރުމުގެ ހައްގު]]
[[el:Πνευματική ιδιοκτησία]]
[[el:Πνευματική ιδιοκτησία]]
[[en:Copyright]]
[[en:Copyright]]
வரிசை 59: வரிசை 58:
[[pms:Drit d'autor]]
[[pms:Drit d'autor]]
[[pt:Direito autoral]]
[[pt:Direito autoral]]
[[qu:Wikipidiya:Ruraqpa hayñin]]
[[ro:Drepturi de autor]]
[[ro:Drepturi de autor]]
[[ru:Авторское право]]
[[ru:Авторское право]]

12:16, 17 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

காப்புரிமைச் சின்னம்

காப்புரிமை (Copyright) என்பது ஒரு எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும்.இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை ஒருவரின் ஆக்கத்திறமையைப் பாராட்டவும், பிறரின் ஆக்கத்தை ஊக்குவிப்பிதற்காகவும் தரப்படுகிறது.சிற்சில தவிர்ப்புச்சூழல்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம்.இவ்வனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.

காப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிபாடுகளை; எண்ணங்களை அல்ல.எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஒவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிப்புரிமை&oldid=649371" இலிருந்து மீள்விக்கப்பட்டது