லுட்விக் போல்ட்சுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "1906 இறப்புகள்" (using HotCat)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Scientist
{{Infobox Scientist
| name = லுட்விக் போல்ட்ஸ்மேன்
| name = Ludwig Boltzmann
| image = Boltzmann2.jpg|225px
| image = Boltzmann2.jpg|225px
| image_width = 225px
| image_width = 225px
| caption = Ludwig Eduard Boltzmann (1844-1906)
| caption = லுட்விக் போல்ட்ஸ்மேன் (1844-1906)
| birth_date = {{Birth date|1844|2|20|mf=y}}
| birth_date = {{Birth date|1844|2|20|mf=y}}
| birth_place= [[Vienna]], [[Austrian Empire]]
| birth_place= [[வியன்னா]], [[ஆஸ்திரியா]]
| death_date = {{death date and age|1906|9|5|1844|2|20|mf=y}}
| death_date = {{death date and age|1906|9|5|1844|2|20|mf=y}}
| death_place= [[இத்தாலி]]
| death_place= [[Duino]] near [[Trieste]], [[Italy]] (at that time [[Austria-Hungary]])
| death_cause =
| death_cause =
| residence = [[Austria]], Germany
| residence = ஆஸ்திரியா ஜெர்மனி
| nationality = Austrian
| nationality = ஆஸ்திரியர்
| field = [[Physicist]]
| field = [[இயற்பியலாளர்]]
| work_institution = [[University of Graz]]
[[University of Vienna]]
[[University of Munich]]
[[University of Leipzig]]
| work_institution = [[University of Graz]]
[[University of Vienna]]
[[University of Munich]]
[[University of Leipzig]]
| alma_mater = [[University of Vienna]]
| alma_mater = [[University of Vienna]]

09:50, 6 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

லுட்விக் போல்ட்ஸ்மேன்
லுட்விக் போல்ட்ஸ்மேன் (1844-1906)
பிறப்பு(1844-02-20)பெப்ரவரி 20, 1844
வியன்னா, ஆஸ்திரியா
இறப்புசெப்டம்பர் 5, 1906(1906-09-05) (அகவை 62)
இத்தாலி
வாழிடம்ஆஸ்திரியா ஜெர்மனி
தேசியம்ஆஸ்திரியர்
துறைஇயற்பியலாளர்
பணியிடங்கள்University of Graz
University of Vienna
University of Munich
University of Leipzig
கல்வி கற்ற இடங்கள்University of Vienna
ஆய்வு நெறியாளர்Josef Stefan
முனைவர் பட்ட
மாணவர்கள்
Paul Ehrenfest
Philipp Frank
Gustav Herglotz
Franc Hočevar
Ignacij Klemenčič
Lise Meitner
அறியப்படுவதுBoltzmann's constant
Boltzmann equation
H-theorem
Boltzmann distribution
Stefan-Boltzmann law
கையொப்பம்

லட்விக் எட்வர்ட் போல்ட்ஸ்மேன் (Ludwig Eduard Boltzmann, பெப்ரவரி 20, 1844செப்டம்பர் 5, 1906) ஒரு ஆஸ்திரிய இயற்பியலாளர். புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் புள்ளியியல் வெப்ப இயக்கவியல் துறைகளில் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். நகர்ந்து கொண்டிருக்கும் வாயுக்கள் மீது சீரான ஆய்வுகள் மேற்கொண்டு இந்த இயக்கத்துகான சமன்பாட்டினை வரையறுத்து தந்தார். அணுவியல் கோட்பாடு முழுதும் அறியப்படாத கால கட்டத்திலேயே அத்துறைக்கு பல முக்கிய பங்களிப்புகளைச் செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னாவில் 1844 ல் பிறந்தார் போல்ட்ஸ்மேன். இவரின் தந்தை ஒரு வருமான வரி அதிகாரி. தாயும் பாட்டியும் கடிகாரம் விற்பனை செய்யும்  தொழில் செய்து வந்தார்கள். வசதி நிறைந்த போல்ட்ஸ்மேனுக்கு ஆசிரியர்கள் வீட்டுக்கே வந்து பாடம் நடத்தினார்கள். இவரது 14 வது வயதில் இவரின் தந்தை காலமாகிவிட்டார். படிப்பு பாதியில் நின்று போனது. இருந்தாலும் தனது 19 வது வயதில் வியன்னா பல்கலைகழகத்தில் இயற்பியல் பிரிவில் விடுபட்ட கல்லூரி படிப்பை தொடர்ந்தார். அன்றைக்கு பிரபலமாக இருந்த இயற்பியல் பேராசிரியர்கள் இவருக்குப் பாடம் எடுத்தார்கள். 1866 ல் முனைவர் பட்டம் பெற்றார்.

பின்னர் கணித இயற்பியலில் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு சாதித்தார், போல்ட்ஸ்மேன். அணு மற்றும் அணுதுகள்கள் மீது தான் போல்ட்ஸ்மேனின் முழு கவனமும் இருந்தது. 'மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மேன் பகிர்வு', 'மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மேன் புள்ளிவிவரம்' ஆகியவை தான் இயந்திரவியலில் அடிப்படை அஸ்திவாரக் கற்களாக திகழ்ந்து கொண்டிருகின்றன.

Ludwig Boltzmann and co-workers in Graz, 1887. (standing, from the left) Nernst, Streintz, Arrhenius, Hiecke, (sitting, from the left) Aulinger, Ettingshausen, Boltzmann, Klemenčič, Hausmanninger

போல்ட்ஸ்மேன் கண்டறிந்து அறிவித்த இத்ததகைய விதிகள், குவாண்டம் கோட்பாட்டின் துணையின்றி தன்னிச்சையாகவும் சுலபமாகவும் புள்ளி விவர அடிப்படையிலான இயந்திரவியலை புரிந்து கொள்ள மிகச்சிறந்த சாதனமாக அமைந்தன. வெப்பம் என்றால் என்ன? தட்பவெப்பம் எவ்வாறெல்லாம் ஓரிடத்தில் மாறுபடுகின்றது என்றெல்லாம் வெப்பம் என்பதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ள போல்ட்ஸ்மேன் கோட்பாடுகள் அமைந்தன. 'தெர்மோ டைனமிக்ஸ்'  என்பது இயற்பியலின் ஒரு முக்கிய கூறு. வெப்பம் மற்றும் வெப்பம் கொண்டு செல்வது என்பது பற்றிய படிப்பு. பெட்ரொலை எரிப்பதன் மூலம் ஏற்படும் வேப்பாதால் மோட்டார் வாகனங்கலை இயக்குவது இந்த கோட்பாட்டின் அடிப்படை தான். இந்த இயக்கத்தில் ஈடுபடும் வாயுக்களுக்கு ஓடும் அணுக்களை கொண்டும் சமன்பாடுகளை நிறுவி வடிவமைத்து விளக்கினார், போல்ட்ஸ்மேன். கணிதத்தின் புள்ளியியல் துணை கொண்டு இயற்பியலின் அணு ஓட்டத்தை அணுகி விளக்கிய முதல் விஞ்ஞானி இவரே.

1906 ல் தனது 62வது வயதில் போல்ட்ஸ்மேன் இயற்கை எய்தினார். போல்ட்ஸ்மேனின் கோட்பாடுகளுக்கு அவர் உயிருடன் இருக்கும் வரை ஒரு பக்கம் எதிர்ப்பும் இருந்து வந்தது. இதனால் அவர் மோசமான மனபாதிப்புக்குள்ளானார். எரிச்சல் மற்றும் விரக்தியின் உச்சிக்கே சென்று பலமுறை தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். வாழும் வரை இவரின் அருமையை புரிந்து கொள்ளாதவர்கள் இவரின் மறைவுக்குப் பின் தான் அதனை புரிந்து கொண்டார்கள்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லுட்விக்_போல்ட்சுமான்&oldid=643486" இலிருந்து மீள்விக்கப்பட்டது