ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சிNo edit summary
*'''இத்தாலியிலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு''': மே 2ம் தேதி இத்தாலியில் போரிட்டுக் கொண்டிருந்த ஜெர்மானியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தன. சரணடையக் கூடாதென்று ஜெர்மானியப் போர்த் தலைமையகத்திலிருந்து கண்டிப்பான உத்தரவிருந்தாலும் அப்படைகளின் தளபதிகள் இதற்கு நெடு நாட்கள் முன்னரே நேச நாட்டு தளபதிகளுடன் ரகசிய சரணடைவுப் பேச்சு வார்த்தைகளை தொடங்கி விட்டனர். மே 1ம் தேதி போர் நிறுத்தம் அறிவித்து விட்ட அதற்கு மறுநாள் சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 
*'''பெர்லின் நகரம் சரணடைந்தது''': மே 2ம் தேதி [[பெர்லின் சண்டை]] முடிவடைந்தது. பெர்லின் பாதுகாப்புப் பகுதியில் எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைகளின் தளபதி ஹெல்மத் வீல்டிங் சோவியத் படைகளிடம் சரணடைந்தார். அதே நாள் [[ஆர்மி குரூப் (படைப்பிரிவு)|ஆர்மி குரூப்]] விஸ்துலாவின் முதன்மை தளபதிகளும் சோவியத் படைகளிடம் சரணடைந்தனர்.
*பெர்லின் நகரம் சரணடைந்தது.
 
*வடமேற்கு ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நெதர்லாந்திலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு
*'''வடமேற்கு ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நெதர்லாந்திலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு''': மே 4ம் தேதி [[ஃபீல்டு மார்ஷல்]] [[பெர்னார்ட் மோண்ட்கோமரி]]யிடம் [[நெதர்லாந்து]] (ஃபிரிசியத் தீவுகளில் எஞ்சியிருந்தவை), [[டென்மார்க்]], ஹெலிகோலாந்து ஆகிய பகுதியிலிருந்த ஜெர்மானிய தரைப்படைகளும், கடற்படைக் கப்பல்களும் சரணடைந்தன. மே 5ம் தேதி போர் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு தளங்களுக்குத் திரும்புமாறு அனைத்து ஜெர்மானிய [[நீர்மூழ்கிக் கப்பல்|யு-போட்டு]]களுக்கு கார்ல் டோனிட்ஸ் உத்தரவிட்டார். அன்று 4.00 மணியளவில் நெதர்லாந்தில் இருந்த ஜெர்மானியப் படைகளின் தலைமைத் தளபதி யொஹான்னஸ் பிளாஸ்கோவிட்ஸ் சரணடைந்தார்.
*பவாரியா மாகாணத்திலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு
 
*[[பிராகா|பிராக்]] புரட்சி
*'''பவாரியா மாகாணத்திலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு''': மே 4ம் தேதி 14.30 மணியளவில் ஜெர்மானியின் பவாரியா மாகாணத்திலிருந்த ஜெர்மானியப் படைகளின் தளபதி ஹெர்மான் ஃபோர்ட்ஷ் அமெரிக்கத் தளபதி ஜேகப் டெவர்சிடம் சரணடைந்தார்.
 
 
*'''[[பிராகா|பிராக்]] புரட்சி''':
*பிரெஸ்லாவுவிலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு
*கால்வாய் தீவுகளிலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/641125" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி