திராவிடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கிமாற்றல்: it:Dravida)
== திராவிட மொழிகள் ==
 
திராவிட மொழிகளில் முக்கியமானவை [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]], [[துளுவம் ]] என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. இன்று திராவிட மொழிக் குடும்பத்தில், சுமார் 73 மொழிகள்<ref>[http://www.ethnologue.com/show_family.asp?subid=90422 Ethnologue]</ref> வரை இருப்பது அறியப்பட்டுள்ளது.
 
== சொல்லின் தோற்றம் ==
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/639887" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி