மலட்டுத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "மருத்துவம்" (using HotCat)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Infertility causes.png|thumb|Data from UK, 2009.<ref>[http://www.dh.gov.uk/en/Publicationsandstatistics/Publications/PublicationsPolicyAndGuidance/DH_101070 Regulated fertility services: a commissioning aid - June 2009], from the Department of Health UK</ref>]]
[[File:Infertility causes.png|thumb|Data from UK, 2009.<ref>[http://www.dh.gov.uk/en/Publicationsandstatistics/Publications/PublicationsPolicyAndGuidance/DH_101070 Regulated fertility services: a commissioning aid - June 2009], from the Department of Health UK</ref>]]
'''மலட்டுத்தன்மை''' என்பது ஒரு மனிதனால் புதிதாக ஒரு [[உயிரினம்|உயிரினத்தை]] உருவாக்கவல்ல [[கருக்கட்டல்]] என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை [[ஆண்]]களிலும், [[பெண்]]களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் [[கருத்தரிப்பு|கருத்தரிப்பின்போது]], வளர்ந்து வரும் [[கரு]]வை முழுமையான [[கருக்காலம்|கருக்காலத்தைக்]] கடந்து [[குழந்தை]]யை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல [[மருத்துவம்|மருத்துவ]] சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத்தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது<ref name=pmid14569805>{{cite journal |author=Makar RS, Toth TL |title=The evaluation of infertility |journal=Am J Clin Pathol. |volume=117 Suppl |pages=S95–103 |year=2002 |pmid=14569805 }}</ref>.
'''மலட்டுத்தன்மை''' என்பது ஒரு மனிதனால் புதிதாக ஒரு [[உயிரினம்|உயிரினத்தை]] உருவாக்கவல்ல [[கருக்கட்டல்]] என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை [[ஆண்]]களிலும், [[பெண்]]களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் [[கருத்தரிப்பு|கருத்தரிப்பின்போது]], வளர்ந்து வரும் [[கரு]]வை முழுமையான [[கருக்காலம்|கருக்காலத்தைக்]] கடந்து [[குழந்தை]]யை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல [[மருத்துவம்|மருத்துவ]] சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத்தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது<ref name=pmid14569805>{{cite journal |author=Makar RS, Toth TL |title=The evaluation of infertility |journal=Am J Clin Pathol. |volume=117 Suppl |pages=S95–103 |year=2002 |pmid=14569805 }}</ref>. <br />
மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கருக்கட்டும்தன்மை காணப்படும். [[மாதவிடாய்]] சுழற்சியின் ஏனைய நாட்களில் இவ்வாறான கருக்கட்டும் தன்மை காணப்படுவதில்லை.

==அடிக்குறிப்புகள்==
==அடிக்குறிப்புகள்==
{{Reflist|2}}
{{Reflist|2}}

21:03, 29 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

Data from UK, 2009.[1]

மலட்டுத்தன்மை என்பது ஒரு மனிதனால் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்கவல்ல கருக்கட்டல் என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் கருத்தரிப்பின்போது, வளர்ந்து வரும் கருவை முழுமையான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல மருத்துவ சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத்தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது[2].
மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கருக்கட்டும்தன்மை காணப்படும். மாதவிடாய் சுழற்சியின் ஏனைய நாட்களில் இவ்வாறான கருக்கட்டும் தன்மை காணப்படுவதில்லை.

அடிக்குறிப்புகள்

  1. Regulated fertility services: a commissioning aid - June 2009, from the Department of Health UK
  2. Makar RS, Toth TL (2002). "The evaluation of infertility". Am J Clin Pathol. 117 Suppl: S95–103. பப்மெட்:14569805. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலட்டுத்தன்மை&oldid=639724" இலிருந்து மீள்விக்கப்பட்டது