"கூகுள் நிலப்படங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
134 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
SieBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (SieBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
கூகிள் மேப்ஸ் மூன்று வழமையான பார்வைகளைத் தருகின்றது. ஒன்று தேசப்படம் இதில் வீதிகள் போன்றவிபரங்கள் உண்டு, செய்மதியூடான பார்வை, இரண்டும் சேர்ந்த பார்வை (அதாவது செய்மதி மற்றும் தேசப்படம் இரண்டும் சேர்ந்த பார்வை) இதில் வீதிப் படங்கள் தெளிவான செய்மதிப் படங்கள் மேல் வைக்கப்படும்.
 
இதில் உள்ள "link to this page" வசதியானது பிறிதொரு காலத்தில் இதை மீண்டும் பாவிக்கவுதகின்றது. இதில் உள்ள அகலாங்கு நெட்டாங்கு போன்ற விபரங்கள் நாஸா வேல்ட் விண்ட் (NASA World Wind), ரெறாசேவர்-அமெரிக்கா (Terraserver-USA) போன்றவற்றைப் பயனபடுத்தி சிலசமயம் இதைவிடத் தெளிவான படங்களைப் பெறலாபெறலாம்.
== [[தலைப்பு எழுத்துக்கள்]]'''<ref>தடித்த எழுத்துக்கள்</ref>''' ==
 
== செய்மதிப் பார்வை ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/639560" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி