கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கிஇணைப்பு: tk:Reformasiýa |
சி சேர்க்கை |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{கிறித்தவம்}} |
{{கிறித்தவம்}} |
||
'''கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்''' (''Protestant Reformation'') [[1517]] ஆம் ஆண்டில் [[ஐரோப்பா]]வில் தொடங்கப்பட்ட ஒரு [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது [[மார்டின் லூதர்|மார்டின் லூதருடன்]] தொடங்கி [[1648]] ஆம் ஆண்டின் [[மேற்குஃபாலியா அமைதி ஒப்பந்தம்|மேற்குபாலிய சமதான ஒப்பந்தத்துடன்]] முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது<ref name="Simon-120-121">{{cite book |first=Edith |last=Simon |title=Great Ages of Man: The Reformation |pages=pp. 120-121 |publisher=Time-Life Books |year=1966 |isbn=0662278208}}</ref>. இவ்வியக்கம், [[கத்தோலிக்கத் திருச்சபை]]யை |
'''கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்''' (''Protestant Reformation'') [[1517]] ஆம் ஆண்டில் [[ஐரோப்பா]]வில் தொடங்கப்பட்ட ஒரு [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது [[மார்டின் லூதர்|மார்டின் லூதருடன்]] தொடங்கி [[1648]] ஆம் ஆண்டின் [[மேற்குஃபாலியா அமைதி ஒப்பந்தம்|மேற்குபாலிய சமதான ஒப்பந்தத்துடன்]] முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது<ref name="Simon-120-121">{{cite book |first=Edith |last=Simon |title=Great Ages of Man: The Reformation |pages=pp. 120-121 |publisher=Time-Life Books |year=1966 |isbn=0662278208}}</ref>. இவ்வியக்கம், [[கத்தோலிக்கத் திருச்சபை]]யை சீர்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக [[கத்தோலிக்கர்]]கள், சிலவேளைகளில் [[பாப்பரசர்]] வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகளாலும், சமயக் கோட்பாடுகளில் திரிபுகள், திணிப்புகள் செய்யப்பட்டன என்று கருதியதாலும் விரக்தியுற்றிருந்தனர். முக்கியமாக, நற்செயல்கள் புரிவதால் பாவமன்னிப்புப் பெறலாம் என்னும் பழக்கமும், சபையின் முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கமும் ([[சீமோனி]]) மார்டின் லூதர் சீர்திருத்த இயக்கம் தொடங்க உடனடிக் காரணங்களாக அமைந்தன <ref>[http://en.wikipedia.org/wiki/Martin_Luther மார்டின் லூதர்]</ref>. |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
20:36, 20 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
இது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும் |
கிறித்தவம் |
---|
கிறித்தவம் வலைவாசல் |
கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant Reformation) 1517 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது மார்டின் லூதருடன் தொடங்கி 1648 ஆம் ஆண்டின் மேற்குபாலிய சமதான ஒப்பந்தத்துடன் முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது[1]. இவ்வியக்கம், கத்தோலிக்கத் திருச்சபையை சீர்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக கத்தோலிக்கர்கள், சிலவேளைகளில் பாப்பரசர் வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகளாலும், சமயக் கோட்பாடுகளில் திரிபுகள், திணிப்புகள் செய்யப்பட்டன என்று கருதியதாலும் விரக்தியுற்றிருந்தனர். முக்கியமாக, நற்செயல்கள் புரிவதால் பாவமன்னிப்புப் பெறலாம் என்னும் பழக்கமும், சபையின் முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கமும் (சீமோனி) மார்டின் லூதர் சீர்திருத்த இயக்கம் தொடங்க உடனடிக் காரணங்களாக அமைந்தன [2].
மேற்கோள்கள்
- ↑ Simon, Edith (1966). Great Ages of Man: The Reformation. Time-Life Books. பக். pp. 120-121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0662278208.
- ↑ மார்டின் லூதர்