"மினார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: be:Мінарэт; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: io:Minareto)
சி (தானியங்கிஇணைப்பு: be:Мінарэт; cosmetic changes)
[[Imageபடிமம்:Egypt.Aswan.Mosque.02.jpg|thumb|right|140px|எகிப்திய மசூதி]]
 
'''மினார்''' என்பது, [[இஸ்லாமியர்|இஸ்லாமியரின்]] வணக்கத்தலமான [[மசூதி]]களில் காணப்படும் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். மினார்கள் பொதுவாக மிகவும் உயரமான கோபுர வடிவில் அமைந்தவை. இவை மசூதியின் ஏனைய பகுதிகளிலும் உயரமாக அமைந்திருக்கக் காணலாம். மினார்கள் மசூதிக்கட்டிடத்துடன் இணைந்தோ அல்லது தனியாகவோ அமைந்திருக்கும்.
மினார்கள் பல வடிவங்களில் உள்ளன. [[சதுரம்]], [[வட்டம்]], [[எண்கோணம்]] ஆகிய வடிவங்களில் வெட்டுமுகங்களை உடைய மினார்களே அதிகம் காணப்படுவன. [[ஈராக்]]கின் [[சாமரா]] (Samarra) என்னும் நகரிலுள்ள, ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட [[சாமராவின் பெரிய மசூதி|பெரிய மசூதி]] [[கூம்பு]] வடிவில் அதன் வெளிப்புறத்தில் மேலே ஏறுவதற்கான சுருள் வடிவப் படி அமைப்புடன் அமைந்துள்ளது.
 
== மேலும் பார்க்க ==
* [[சார்மினார்]]
 
 
[[பகுப்பு:இசுலாமியக் கட்டிடக்கலை]]
[[az:Minarə]]
[[ba:Манара]]
[[be:Мінарэт]]
[[bg:Минаре]]
[[br:Minared]]
44,123

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/632345" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி