"தம்பிலுவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
10 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தம்பிலுவில்''' [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமமாகும். இங்கு இந்துக்களே அதிகமாக வாழ்கிறார்கள் , பிரதான வருமானம் நெல் வயல் ஆகும் , மற்றும் மீன்பிடி தொழிலும் ஆகும் , பல இந்து ஆலயங்களை கொண்டுள்ளது
இங்கே தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில் முக்கிய ஆலயம் ஆகும் .
இதன் எல்லைகளாக வடக்கே அக்கரைபற்று ,தெற்கே திருக்கோவில் மற்றும் மேற்கே களப்பும் கிழக்கே கடலும் அமைகின்றன , களப்பு கடந்து ஊரக்கை வயல் உள்ளது .கடல் ,வயல் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்டுள்ள
கடல் ,வயல் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்டுள்ளது .
 
 
263

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/629434" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி